Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள கணினிகளுக்கு - Opera11.11 latest version

இணையம் என்னும் கடலில் நீந்துவதற்கு நமக்கு பயன்படுவது இணைய உலவிகளாகும். இந்த இணைய உலவிகளில் பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது IE,Chrome,Firefox போன்ற உலவிகளாகும். இதற்க்கு அடுத்ததாக அனைவராலும் விரும்பி உபயோகப்படுத்தப்படுவது Opera என்ற என்ற உலவியாகும். இந்த உலவியிலும் வசதிகள் மிக ஏராளம் குறிப்பாக இந்த பிரவுசரில் இணைய வேகம் மிகவும் பிரமாதமாக உள்ளது.  வேகம் குறைவான இணைய இணைப்பு வைத்து இருந்தாலும் இந்த உலவி மூலம் வேகமாக இணையத்தை பயன்படுத்தலாம்.

பயன்கள்:
  • நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Fastest Java Script engine கொண்டுள்ளது.
  • இணையத்தில் உலவும் போதும் நம் கணினிக்கு மிகவும் பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
  • டேப் வசதிகள் இதில் உள்ளது.
  • அட்ரஸ் பாரில் இருந்தே தேடும் வசதி.
  • குறைந்த இணைய இணைப்பு உள்ள கணினிகலளாலும் வேகமாக உலவ முடியும்.
  • ஹைலைட் செய்தால் நேரடியாக கூகுளில் தேடி கொள்ளும் வசதி.
  • HTML5 சப்போர்ட் செய்யும் உலவி.
  • பார்ப்பதற்கு அழகான தோற்றத்தோடு காணப்படும்.
  • எழுத்துப்பிழைகளை கண்டறியும் வசதி.
  • இப்படி மேலும் பல அறிய வசதிகள் இந்த உலவியில் உள்ளது. 


டுடே லொள்ளு 

மச்சான் எங்க போனாலும் நம்மளையே பாலோ பண்றாண்டா தூக்குடா அவன. 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

13 comments :

  1. டவுன்லோடு பண்ணி ஒரு கை பார்த்துடுவோம்...

    ReplyDelete
  2. ஓகே நண்பா டவுன் லோட் செஞ்சு பார்ப்போம்!

    ReplyDelete
  3. OPERA இது வரை நான் பயன்படுத்தியது இல்லை .அண்ணன் சொன்னதுனால பயன்படுத்தி பார்க்கிறேன் .

    ReplyDelete
  4. நானும் ட்ரை பண்னி பார்க்கிறேன்.. நேரம் கிடைக்கும் பொழுது.. பகிர்வுக்கு நன்றி சசி

    ReplyDelete
  5. நானும் ட்ரை பண்னி பார்க்கிறேன்.. நேரம் கிடைக்கும் பொழுது.. பகிர்வுக்கு நன்றி சசி

    ReplyDelete
  6. ஒபேரா முயற்சி செய்து பாப்போம். டுடே லொள்ளு சூப்பர்.

    ReplyDelete
  7. ஒரு முறை தான் பயன்படுத்தி பார்ப்போமே.. நன்றி தகவலுக்கு ...

    ReplyDelete
  8. மாப்ள தகவலுக்கு நன்றிய்யா.......இது தமிழ் பான்ட்ல எப்படி வொர்க்காகுமுனு பாக்குறேன்!

    ReplyDelete
  9. சந்தேகமே இல்லை ஒபேரா வேகமான பிரவ்சர்தான்.

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  11. இணைய வேகம் என்பது இன்றைய காலத்தில் முக்கியமானது
    பயனுள்ள பதிவு..

    ReplyDelete
  12. நமக்கெல்லாம் வரப்பிரசாதமாக ஓர் பயனுள்ள பதிவினைத் தந்திருக்கிறீர்கள் அருமை சகோ.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press