Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுள் பிளஸ் மூலம் வரும் தேவையில்லாத ஈமெயில்களை நிறுத்த

சமூக இணைய தளங்களின் குறிப்பிட்ட ஒரு பிரச்சினை என்னவென்றால் Notification ஈமெயில்கள் வந்து நம்முடைய இன்பாக்சை குப்பை கூடையாக மாற்றி விடும். அதே தான் கூகுள் பிளசிலும் நாம் பகிரும் போஸ்ட்க்கு யாரேனும் கமென்ட் போட்டாலும், நம் பதிவை ரீஷேர் செய்தாலும், நம்மை யாராவது வளையத்தில்(Circle) சேர்த்தாலும் இப்படி பல செயல்களுக்கு நமக்கு மெயில்கள் வந்து நம் இன்பாக்சை நிரப்பி விடுகின்றன. இதற்க்கு இடையில் நம்முடைய முக்கியமான மெயில்களும் கண்டறிவதில் சிரமமாக உள்ளது ஆகவே இந்த தேவையில்லாத மெயில்களை எப்படி தடை செய்வது என காண்போம்.
  • இதற்க்கு முதலில் கூகுள்+ தளத்திற்கு செல்லுங்கள். அங்கு சென்று வலது பக்க மேல் மூலையில் உள்ள Google+ Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்து கீழே இருப்பதை போல ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள டிக் மார்க்கினை உங்கள் வசதிகேர்ப்ப நீக்கி விடுங்கள். 

  • இதில் ஒவ்வொரு வசதிக்கு நேராக உள்ள டிக் மார்க்கினை நீக்கி விட்டால் அது சம்பந்தமான ஈமெயில்கள் உங்களுக்கு இனி வராது. 
  • இதில் உள்ள அனைத்து டிக் மார்க்கினையும் நீக்கினால் கூட எந்த பிரச்சினையும் இல்லை. 
  • இனி உங்கள் இன்பாக்சும் சுத்தமாக இருக்கும். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

21 comments :

  1. sasi ஆல் ஆணீ அன் நெசசஸ்ரீ ஆணிஸ் ஹி ஹி

    ReplyDelete
  2. ஓரே தலைவலிய இருந்து...
    இப்ப சரிபனினிடிட்டேன்..

    நன்றி..

    ReplyDelete
  3. நல்ல பதிவு நண்பா

    ReplyDelete
  4. THANKS SASI


    இந்த தொடர் இந்தியாவை மாற்றுவதற்காக எழுதபடுவது அல்ல , ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு தேவை பட்டதை எவ்வாறு அடைவது என்பதை பற்றித்தான் ,

    Read more: http://karurkirukkan.blogspot.com/2011/07/blog-post_16.html#ixzz1SFosKOB5

    ReplyDelete
  5. கேட்டது கிடைக்கும் சசி இடத்தில்....

    ReplyDelete
  6. எனது பதிவில் தங்களது பார்வை எப்போது சசி நண்பரே ?

    ReplyDelete
  7. மாப்ள தகவலுக்கு நன்றி..
    டே போன் பண்ணுடா...

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவு.நன்றி..

    ReplyDelete
  9. நாம் இட்ட பதிவு Google+-ல் Update-ஆக என்ன செய்ய வேண்டும் நண்பா...

    ReplyDelete
  10. வணக்கம் சசி, சமயோசிதமாக யோசித்து மக்களுக்கு வேண்டிய விடயத்தினை- காலத்திற்கேற்றாற் போலப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி மச்சாங்,

    ReplyDelete
  11. பலருக்கும் பயனாகும் இத்தகவல்.

    ReplyDelete
  12. உங்கள் பதிவு மூலம் தேவையில்லாத மெயில்களை இனி நீக்கி விட வழி தெரிந்துவிட்டது ...

    ReplyDelete
  13. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. மற்றுமொரு பயனுள்ள பதிவு சசி! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press