
- SEND பட்டனை உங்கள் பிளாக்கரில் சேர்க்க முதலில் உங்கள் பிளாக்கின் DASSBOARD பகுதிக்கு செல்லுங்கள்.
- DESIGN- EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE என்ற பகுதிக்கு செல்லுங்கள்.
- அங்கு சென்று கீழே உள்ள வரியை கண்டு பிடிக்கவும். (CTRL+F கொடுத்து தேடினால் சுலபமாக கண்டறியலாம்.
<data:post.body/>
- இந்த வரியை கண்டு பிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டு பிடித்த கோடிங்கின் கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.
<div id="fb-root"></div><script src="http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1"></script><fb:send expr:href='data:post.url'></fb:send>
- அடுத்து கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி நீங்கள் சேர்த்த கோடிங்கை சேமித்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது உங்கள் பிளாக்கை திறந்து பாருங்கள் புதிய SEND பட்டன் ஒன்று உங்கள் பிளாக்கில் சேர்ந்திருக்கும்.
- இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கும் மெயில் அனுப்பலாம், பேஸ்புக்கில் இல்லாதவர்களின் ஐடிக்கும் உங்களின் பதிவை மெயிலில் அனுப்பலாம்.
- இந்த பட்டன் மூலம் நாம் மட்டுமின்றி நம் தளத்திற்கு வரும் வாசகர்களும் விருப்ப பட்டவர்களுக்கு அனுப்பி கொள்ளலாம்.
டுடே லொள்ளு
ஒழுங்கா போட்டத தின்னுட்டு வீட்ல இருக்காம இந்த ஒடம்ப வச்சிக்கிட்டு எதுக்குடா இங்க வந்து மூச்சு வாங்கி கிட்டு இருக்கீங்க....
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments