Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

Panda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய

இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது.எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம் கணினியில் புகுந்து நாம் கணினியில் விதிர்க்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது. இந்த வைரஸ்களை அளிக்க நாம் அனைவரும் சில ஆன்ட்டி வைரஸ்களை உபயோகிக்கிறோம். அந்த முறையில் கணினியில் உள்ள வைரஸ்களை அளிப்பதில் panda Antivirus என்ற மென்பொருளும் சிறந்து விளங்குகிறது. 
  • இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல. இது ஒரு கட்டண மென்பொருளாகும்.   
  • இந்த மென்பொருளை முழுமையாக பெற இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும். 
  • ஆனால் தற்போது இந்த தளத்தில் ஒரு புதிய சலுகையையை வெளியிட்டு உள்ளனர். 
  • அதாவது Antivirus Pro 2011 மற்றும் Internet Security 2011 என்ற இரண்டு பயனுள்ள மென்பொருட்களையும் ஆறு மாத காலத்திற்கு இலவசமாக அனைவருக்கும் வழங்கி உள்ளனர். 
  • இந்த பதிப்புகளை டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்தால் சீரியல் எண் கேட்காது. ஆறுமாத காலத்திற்கு இலவசமாகவே இயங்கும்.
  • இந்த இரண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொண்டு ஒன்றை மட்டும் இன்ஸ்டால் செய்து மற்றொன்றை ஆறு மாத காலத்திற்கு அப்புறமாக இன்ஸ்டால் செய்தால் ஒரு வருடம் இலவசமாக இந்த சேவையை பெறலாம்.

  • இந்த தளத்திற்கு சென்று நான் குறிப்பிட்டு காட்டியிருக்கும் DESCARGAR GRATIS என்ற பட்டனை அழுத்தி அந்த இரண்டு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • DESCARGAR GRATIS என்றால் ஸ்பானிஷ் மொழியில் DOWNLOAD NOW என்று பொருளாம்.
  • இந்த தளம் முழுவதும் ஸ்பானிஷ் மொழியால் தான் இருக்கும். இதை ஆங்கிலத்தில் பார்க்க வேண்டுமென்றால் TRANSLATE செய்து பார்த்து கொள்ளலாம். 
  • இனி இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கணினியில் நிறுவி இலவசமாக ஒரு வருடத்திற்கு வைரஸ் பற்றிய கவலை இல்லாமல் கணினியை உபயோகிக்கலாம்.
  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க.

டுடே லொள்ளு 
இதனால எல்லோருக்கும் தெரிவிப்பது என்னென்னா கீழே யாராரு ஒட்டு போடறாங்களோ அவங்களுக்கு மிக பிரம்மாண்டமான பரிசு பொருள் ஒன்று  அவர்களின் முகவரிக்கு பார்சலில் அனுப்பி வைக்க படும். 

முகவரி கிடைக்க வில்லை என்றால் அதற்க்கு கம்பெனி பொறுப்பு ஏற்காது.

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

17 comments :

  1. >>முகவரி கிடைக்க வில்லை என்றால் அதற்க்கு கம்பெனி பொறுப்பு ஏற்காது.
    hi hi

    ஹி ஹி

    ReplyDelete
  2. நண்பா நான் லீவ் முடிஞ்சி வந்துட்டேன்.. தமிழ்மணம் வேலை செய்யவில்லை.

    ReplyDelete
  3. பரிசு கண்டிப்பா அனுப்பனும் ஹா ஹா

    ReplyDelete
  4. சூப்பர் மேட்டர் சார்.. ரொம்ப நன்றி. வைரஸ் ஸ்கேன்’கள், .எசே ஃபைல்களை அழித்து விடுகிரதெ,, அதற்கு ஏதும் வழியில்லையா?

    ReplyDelete
  5. பயன் படுத்தி கொளகிறோம். நன்றி.

    ReplyDelete
  6. @Mohamed Faaique

    நண்பரே தாங்கள் அதற்க்கு அந்த வைரஸ் ஸ்கேனில் செட்டிங்கை மாற்றினால் .exe பைல்கள் அளிப்பதை தவிர்க்கலாம்.

    ReplyDelete
  7. கணினிக்கு பயனுள்ள சிறந்ததொரு மென்பொருள் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரா .

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு . நன்றி சசி...:))

    ReplyDelete
  9. இலவசமா அப்பா சூப்பர்தான்

    ReplyDelete
  10. பயனுள்ள பதிவு, பயன்படுத்த முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  11. டுடே லொள்ளு அருமை. இவை நீங்களே உருவாக்குவதா?

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press