Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

இணையத்தில் டவுன்லோட் பைல்களை சுலபமாக கண்டறிய - File Tram

இணையத்தில் இருந்து நாம் நிறைய வகை பைல்களை டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம். இதில் மென்பொருட்கள் டவுன்லோட் செய்ய  நிறைய தளங்கள் உள்ளன அதனை கூகுளில் சென்றாலே கண்டறிந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆனால் நமக்கு தேவையான வீடியோக்கள், ஆடியோக்கள் டவுன்லோட் செய்வதற்கு ஒரு சில நேரங்களில் கூகுளில் தேடினால் சரியான டவுன்லோட் லிங்க் கிடைப்பதில்லை.  அந்த குறையை போக்க ஒரு அருமையான தளம் உள்ளது. இந்த தளத்தில் நீங்கள் தேடும் பைலுக்கு டவுன்லோட் லிங்க் மட்டுமே கிடைக்கும்.


Filetram- Search engine for Rapidshare, Megaupload, Mediafire,4Shared,  etc...

இந்த தேடியந்திரம் File Tram பைல் டவுன்லோட் தளங்களான Rapidshare, Mega upload, 4Shared, Mediafire, Hotfile மேலும் பல பைல் ஹாஸ்டிங் தளங்களில் இருந்து நமக்கு வேண்டிய பைலின் லிங்க்கை துல்லியமாக நமக்கு தருகிறது. 

இனி நமக்கு தேவையான டவுன்லோட் பைல்களை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். தேடி அலைய வேண்டியதில்லை.


டுடே லொள்ளு 


எப்படில்லாம் யோசிக்கறாங்கப்பா

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

13 comments :

  1. தொடர்ந்து பயனுள்ள பதிவுகளை தந்து கொண்டிருப்பதற்கு நன்றிகள் தோழரே..

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல், டுடே லொள்ளு சுறுசுறுப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  3. சசி.. டுடே லொள்ளு கிரியேட்டிவிட்டியின் உச்சம்.. சூப்பர்

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. பயனுள்ள பகிர்வு .... நன்றி

    ReplyDelete
  6. Sasi anna don't put google ads in to the floating point if they see dis na ur account might be disabled anna pls don't do dis.................

    ReplyDelete
  7. சவுதி அரேபியாவில் வெப்சைட் தடை செய்யப்பட்டுள்ளது மாற்று வழி ஏதும் உண்டா?

    ReplyDelete
  8. Adsense Approvel கிடைத்துவிட்டதா சசி...

    http://ol-cricket.blogspot.com/

    ReplyDelete
  9. நண்பரே தாங்கள் சொன்னது போல் செய்தும் பாளோவர் விட்ஜெட் வரவில்லை...

    கீழ்கண்ட error வருகிறது...

    We're sorry...

    This gadget is configured incorrectly. Webmaster hint: Please ensure that "Friend Connect Settings - Home URL" matches the URL of this site.

    அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்...

    ReplyDelete
  10. File Tram is quite useful site. We can pin point the search.

    useful for easy search and download.

    thanks.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press