Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுள் ஸ்டைலில் லோகோ உருவாக்க

இணையம் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது கூகுள் தான். இணையத்தில் ஜாம்பவனாக உள்ள கூகுள் ஸ்டைலில் நமக்கு வேண்டிய பெயரி உருவாக்கலாம். இதுக்காக போட்டோஷாப் போன்ற எடிட் சாப்ட்வேர்கள் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை. மற்றும் இதை செய்ய வெறும் இரண்டு நிமிடங்களே அதிகம். இது போல் நமக்கு தேவையான பெயரை உருவாக்கி கொள்ளலாம்.

  • இந்த பணியை சுலபமாக செய்ய ஒரு தளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் க்ளிக் செய்து இந்த தளம் செல்லவும். 
  • இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 

  • ENTER YOUR NAME என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான பெயரை கொடுத்து விடவும்.
  • அடுத்து அருகில் உள்ள CREATE MY SEARCH PAGE என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து உங்களுக்கு வரும் பக்கத்தில் நீங்கள் கொடுத்த பெயர் கூகுள் ஸ்டைலில் வந்திருக்கும்.


  • இது போன்று நீங்கள் கொடுத்த பெயர் கூகுள் ஸ்டைலில் வந்திருக்கும். அதன் மீது மவுசில் வலது க்ளிக் செய்து SAVE IMAGE AS என்பதை தேர்வு செய்து உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.
  • இதில் நீங்கள் சேமிக்கும் பொது ஒவ்வொரு எழுத்தாக தான் சேமிக்க முடியும். 
  • இந்த தளம் செல்ல இந்த லிங்கில் Goglogo செல்லவும்.

டுடே லொள்ளு 


போதும்பா பாராட்டியது நிறுத்துங்கப்பா... அய்யோ என்னையே வெட்க பட வைக்கிறாங்களே  

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் .

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

15 comments :

  1. முயற்சித்துப் பாரக்கிறேன்
    தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. புதியதாக, உருப்படியாக இன்று ஒரு விஷயம் கற்றுக் கொண்டேன்..
    தகவலுக்கு நன்றி தோழரே...

    ReplyDelete
  3. அற்புதமான டிப்ஸ். நன்றி.

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி .. மிக பயனுள்ள தகவல்

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு பாஸ்

    ReplyDelete
  6. வேலை செய்யவில்லை.

    ReplyDelete
  7. Good one...Today lollu is good...

    ReplyDelete
  8. நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்..! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..!!

    ReplyDelete
  9. ஓக்கே ட்ரை பண்ணிட வேண்டியதுதான்

    ReplyDelete
  10. அட அருமையாயிருக்கே நன்றி நன்றி..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

    ReplyDelete
  11. பகிர்வு அருமை. வழக்கம் போல லொள்ளு சுப்பர் சசி..:)

    ReplyDelete
  12. ப்கிர்வுக்கு நன்றி.முயற்சி செய்ய வேண்டும்.

    ReplyDelete
  13. டுடே லொள்ளு சூப்பர் .பதிவும் சூப்பர்

    ReplyDelete
  14. டுடே லொள்ளு சூப்பர் .பதிவும் சூப்பர்

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press