Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொருள்

இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும். மானிட்டர்ல எப்படி உயிருள்ள ஈக்கள் உலாவும் என்று கேட்டால் நீங்கள் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும். இவை உயிருள்ள ஈக்கள் எப்படி உலாவுமோ அதே போன்று அந்தந செயல் இருப்பதால் இதை நம் குழந்தைகளுக்கு காட்டி அவர்களை குஷி படுத்தலாம். எதெதுக்கோ மென்பொருள் இணைக்கிறோம் நம் குழந்தைகளை குஷிபடுத்த ஒரு மென்பொருள் போட்டால் தான் என்ன.


 • கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
 • மென்பொருள் டவுன்லோட் செய்த உடன் வரும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
 • FLY ON DESKTOP என்ற .EXE பைலை டபுள் க்ளிக் செய்து உங்கள் கணினில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
 • இப்படி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் ஈக்கள் ஓடுவதை காணமுடியும்.
 • உண்மையிலேயே நிஜ ஈக்கள் போல உள்ளது தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கு.
 • இதில் உங்களுக்கு குறிப்பிட்ட ஈயை நீக்க வேண்டுமென்றால் அந்த ஈயின் மீது கர்சரை வைத்து இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள் அது காணமல் போகும்.
 • உங்களுக்கு மேலும் ஈக்களை சேர்க்க விரும்பினால் கீழே டாஸ்க்பாரில் உள்ள ஈயின் மீது வலது க்ளிக் செய்து ஈக்களை சேர்த்து கொள்ளலாம், குறைத்து கொள்ளலாம். 
 • இதை ரன் பண்ண பிறகு உங்க பசங்களுக்கு காட்டுங்க ஆச்சரிய படுவாங்க. 

டுடே லொள்ளு 
யே  டண்டணக்கா யே டனக்குனக்கா யே டண்டணக்கா யே டனக்குனக்கா 


நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

12 comments :

 1. நல்ல ஜாலியான விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றி..

  ReplyDelete
 2. ஆகா ஏற்கனவே நான் வலைப்பூவில் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஈ தவிர வேறு ஏதாவது வைத்துக்கொள்ள முடியுமா?

  ReplyDelete
 3. அருமை நண்பா நன்றிகள்

  ReplyDelete
 4. "பயோடேட்டா - பா.ம.க ..." வெளியிட்டவர் கே.ஆர்.பி.செந்தில்

  http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_09.html

  // //டிஸ்கி : பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?
  // //

  அருள் கூறியது...

  // //பசுமைத் தாயகத்தை தொடங்கியவர் மருத்துவர் அய்யா அவர்கள்தான்.

  அவர் இப்போது தைலாபுரத்தில்தான் இருக்கிறார்.// //

  விந்தைமனிதன் கூறியது...

  // //பசுமைத்தாயகம் அமைப்பைத் தொடங்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். பெயர் அருள் & சீனிவாசன் என்று நினைக்கிறேன். அந்த அமைப்பின் துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார். இன்னும் துல்லியமான தகவல்களைத் தேடித்தந்தால் நீங்கள் விவாதத்துக்குத் தயாரா?// //

  அருள் கூறியது...

  // //தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.

  மருத்துவர் அய்யா பல்வேறு அமைப்புகளை தொடங்கியுள்ளார்கள். பொங்குதமிழ் அறக்கட்டளை, தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி, சமூகநீதிப் பேரவை, சமூக முன்னேற்ற சங்கம் என்று மிக நீளமானது அந்த பட்டியல்.

  அவ்வாறு, அவர் 1995 ஆம் ஆண்டு தொடங்கிய மற்றுமொரு அமைப்புதான் பசுமைத் தாயகம்.

  நீங்கள் குறிப்பிடும் இரண்டு பேர் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன். அவர்கள் இரண்டு பேரும் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் (இன்றைக்கும் அவர்கள் குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்). மருத்துவர் அய்யா அவர்கள் பசுமைத் தாயகம் அமைப்பை தொடங்கிய போது அவர்கள் இருவரையும் அந்த அமைப்பின் பொருப்பாளர்களாக மருத்துவர் அய்யா நியமித்தார்.

  அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இந்தியாவில் இருக்க இயலாத காரணத்தால் பின்னர் அருள் என்பவர் பொருப்பாளராக ஆனார். பசுமைத் தாயகத்தை ஒரு முன்னிலை அமைப்பாக மாற்ற வேண்டி மருத்துவர் அன்புமணி இராமதாசு அதன் தலைவர் ஆனார். இதுதான் பசுமைத் தாயகத்தின் வரலாறு.

  தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.// //

  விந்தைமனிதன் சொன்னது…

  // //முழுத்தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நிச்சயம் மீண்டும் வருகிறேன். நிச்சயம் இந்த விவாத்தை நாம் தொடர்ந்தாக வேண்டும். விவாதத்தில் வெல்ல அல்ல, இதன்மூலம் தவறான பிம்பங்களை (என் பக்கம் இருப்பினும், உங்கள் பக்கம் இருப்பினும்) தெளிவுபடுத்த...// //

  உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவை எனில் என்னிடமும் கேட்கலாம்.

  1995 ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் தொடங்கப்பட்ட புதிதில், கல்பாக்கத்தில் அணு எதிர்ப்பு கருத்தரங்கம், கடலூரில் தொழிற்சாலை மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கம், ஆற்காட்டில் தோல்தொழில் மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.

  அதனையொட்டி, 1996 இல் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி தொடங்கி வாலாஜா வரை"பாலாற்றைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும், மேட்டுப்பாளையம் தொடங்கி பவானி வரை "பவானி நதியைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும் நடத்தப்பட்டது. அதேபோன்று கடலூரில் உயிர்காக்கும் பேரணியும் நடத்தப்பட்டது.

  நீங்கள் குறிப்பிடும் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன் இரண்டு பேரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில், பசுமைத் தாயகத்தின் பொருப்பாளர்கள் என்ற முறையில் பங்கேற்றனர். மருத்துவர் அய்யா தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தன.

  நடைமுறையில் இந்த நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செலவுகளை ஏற்றவர்கள் - அந்தந்த மாவட்ட பா.ம.க'வினர்தான்.

  இதில் நிங்கள் குறீப்பிடுவது போல "துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார்" எனும் கோயபல்ஸ் பிரச்சாரம் எங்கிருந்து வந்தது?

  "பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?" என்று கே.ஆர்.பி. செந்தில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுவது ஏன்?

  பா.ம.க'வுக்கு எதிராக கட்டுக்கதைகள் கட்டப்படுவதற்கு பின்னணி 'ஆதிக்க சாதிவெறி' தவிர வேறெதுவும் இல்லை.

  மற்றபடி, பா.ம.க குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்க நான் தயார்.

  ReplyDelete
 5. அடடா வித்தியாசமாக இருக்கே நன்றி நன்றி...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது

  ReplyDelete
 6. கர்மம்.... கர்மம் ..... ஈ மொய்க்கிறது பார்க்க ... அதுக்கு ஒரு மென் பொருள் வேறயா? ஈயை வராமல் தடுக்க படாத பாடு படுரோமே....[நல்லாயில்லை.. ஊவே....]

  ReplyDelete
 7. HOW TO UPDATE MY PORTABLE VERSION SOFTWARES ( THOSE UTORRENT AND VLC MEDIA PLAYER )
  PLS GIVE ME LINK ALSO

  PLS LET KNOW

  THANKS
  MUTHU

  ReplyDelete
 8. >>எதெதுக்கோ மென்பொருள் இணைக்கிறோம் நம் குழந்தைகளை குஷிபடுத்த ஒரு மென்பொருள் போட்டால் தான் என்ன.

  m m ம் ம் சசி சொன்னா கேட்டுக்கனும்

  ReplyDelete
 9. நண்பரே, நான் வெகுநாளாக யோசித்து வைத்திருக்கின்ற ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்க்க வேண்டும், ப்ளீஸ் உங்க மெயில் ஐடி தருவீர்களா! என் மெயில் lifedirectionnetwork@gmail.com ப்ளீஸ் உங்க மெயிலை அனுப்புங்கள்.

  ReplyDelete
 10. nanbarea...! eanathu facebookil eanathu nanbar mugappu pakthil ulla add frend buttonai click seithal keelea ulathu pol error messege வருகிறது....

  Because sending requests to strangers is considered spam, your friend requests have been blocked for 7 days. Please visit the help center to learn more or let us know if you believe we've made a mistake.

  ithanal eanathu nanbarkalai eanathu facebookil add seiya mudiyavilai
  thayavu seithu uthavungal nanbarea....!

  ReplyDelete
 11. nanbarea...! eanathu facebookil eanathu nanbar mugappu pakthil ulla add frend buttonai click seithal keelea ulathu pol error messege வருகிறது....

  Because sending requests to strangers is considered spam, your friend requests have been blocked for 7 days. Please visit the help center to learn more or let us know if you believe we've made a mistake.

  ithanal eanathu nanbarkalai eanathu facebookil add seiya mudiyavilai
  thayavu seithu uthavungal nanbarea....!

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press