4/22/2011

உங்கள் கணினி முழுவதும் சுலபமாக சுத்தமாக்க CCleaner - Latest version v3.05

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். 
பயன்கள்: 
 • புதியதாக வெளியிட்டுள்ள பயர்பாக்ஸ்4 மற்றும் IE9 போன்றவற்றில் இருந்து தேவையில்லாத பைல்களை நீக்க பிரத்யோகமாக தயாரிக்கபட்டுள்ளது.
 • புதிய பதிப்பு 64-bit கணினிகளும் உபயோகிக்கும் வரையில் வடிவமைக்க பட்டுள்ளது.
 • இந்த பதிப்பில் ஒரு புதிய வசதி Tools - Drive Wiper. இந்த வசதி மூலம் நம்முடைய கணினியில் 
 • தேவையற்ற பைல்களை தேடுவதில் அதிக கவனம்.
 • குரோம், IE9 சப்போர்ட் செய்வதில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
 • அதிவேகமாக இயங்க கூடியது. அதிகபட்சம் 2 நிமிடத்திற்குள் நம் கணினியை சுத்தம் செய்து விடலாம். 

கீழே உள்ள Download லிங்கை  அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

 • தரவிறக்கம் செய்தவுடன் உங்களுக்கு வந்த .exe பைலை இன்ஸ்டால் செய்யுங்கள். 
 • இன்ஸ்டால் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும். 
 • இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு scan ஆகி வரும். 
 • இப்பொழுது நீங்கள் அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். 
 • உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.
 • இதே முறையில் நீங்கள் உங்கள் Registry சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
டுடே லொள்ளு 

ஸ்ஸ்ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே இது எப்படிப்பா உலகத்த சுத்தி வர்றது.

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home