Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் VLC Media Player புதிய வெர்சன்- V1.1.10

VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.10 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய வெர்சனை உபயோகிப்பவர்கள் இந்த புதிய வெர்சனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.  
சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG-1/2, 
  • DIVX (1/2/3),  
  • MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
  •  H.261, 
  • H.263 / H.263i, 
  • H.264 / MPEG-4 AVC, 
  • Cinepak, 
  • Theora
  • Dirac / VC-2
  • MJPEG (A/B)
  • WMV 1/2
  • WMV 3 / WMV-9 / VC-1
  • Sorenson 1/3 (Quicktime)
  • DV (Digital Video)
  • On2 VP3/VP5/VP6
  • Indeo Video v3 (IV32)
  • Indeo Video 4/5 (IV41, IV51)
  • Real Video 1/2, Real Video 3/4
 சப்போர்ட் செய்யும் ஆடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG Layer 1/2
  • MP3 - MPEG Layer 3
  • AAC - MPEG-4 part3
  • Vorbis
  • AC3 - A/52 (Dolby Digital)
  • E-AC-3 (Dolby Digital Plus)
  • MLP / TrueHD">3
  • DTS
  • WMA 1/2
  • WMA 3 1
  • FLAC
  • ALAC
  • Speex
  • Musepack / MPC
  • ATRAC 3
  • Wavpack
  • Mod (.s3m, .it, .mod)
  • TrueAudio (TTA)
    • APE (Monkey Audio)
    • Real Audio 2
    • Alaw/µlaw
    • AMR (3GPP)
    • MIDI 3
    • LPCM
    • ADPCM
    • QCELP
    • DV Audio
    • QDM2/QDMC (QuickTime)
    • MACE
    இப்படி பல வகைப்பட்ட ஆடியோ வீடியோ பைல்களை நாம் இந்த மென்பொருளில் உபயோகிக்க முடியும். இந்த லிஸ்ட்ட பார்த்தவுடனே புரிந்திருக்கும் ஏன் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கிறார்கள் என்று ஆகவே இந்த மென்பொருளின் புதிய பதிப்பை கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி பெற்று கொள்ளவும்.

    இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 



    டுடே லொள்ளு 



    மாப்ள சாயங்கலாம் ஆனா ஒரு கட்டிங் போட்டா தாம்பா உடம்பு சுருசுருப்பாகுது .. ஹி ஹி 

    சசிகுமார்

    இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

    12 comments :

    1. ஏற்கெனவே இருக்குற பிளேயர் அப்படியே அப்டேட் ஆகாதா?

      ReplyDelete
    2. @!* வேடந்தாங்கல் - கருன் *!

      தானாக அப்டேட் ஆகாது நீங்கள் தான் அப்டேட் செய்ய வேண்டும்.

      ReplyDelete
    3. உங்க தகவல் பகிர்வு தினமும் என்னைப் பார்க்க வைக்கிறது.
      visit my blog atleast once.

      ReplyDelete
    4. எனக்கு பிடித்த பிளேயர்...
      பயன் படுத்திக் கொண்டேன்..
      நன்றி...

      ReplyDelete
    5. பகிர்வுக்கு நன்றீ சசி. லொள்ளு வழக்கம்போல சூப்பர்..:)

      ReplyDelete
    6. சகோ, VLC பிளேயர் அப்டேற் பற்றிச் சுடச் சுடத் தகவல் பகிர்விற்கு நன்றி.

      ஒரு சின்னச் சந்தேகம்?
      டுடே லொள்ளு உங்களின் கை வண்ணத்தில் உருவாகுவதா?
      அருமையாக இருக்கிறது சகோ.

      ReplyDelete
    7. பகிர்வுக்கு நன்றிகள்

      ReplyDelete
    8. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

      ReplyDelete
    9. டுடே லொள்ளு டெடிக்கேட்டட் டூ விக்கி தக்காளியா? ஹா ஹா தக்காளி நீ மாட்னேடா

      ReplyDelete

    Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press