Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பயர்பாக்ஸின் புதிய பதிப்பு Firefox 6 டவுன்லோட் செய்ய

நாம் இணையத்தை பயன்படுத்த நமக்கு உதவி புரிவது இந்த பிரவுசர்களாகும். இணையத்தில் நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் இதில் பெரும்பாலனாவர்களால் உபயோகபடுத்த படுவது IE, chrome, மற்றும் பயர்பாக்ஸ் உலாவியாகும். கூகுல் க்ரோமின் அபரிமிதமான வளர்ச்சியால் பயர்பாக்ஸ் உபயோகிப்பாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறார்கள். இதனை சரி கட்ட   மொசில்லா நிறுவனம் தனது பயர்பாக்ஸ் உலவியில் புதிய வசதிகளை புகுத்தி புதிய பதிப்பினை வெளியிட்டு கொண்டிருக்கின்றன. சமீப காலத்தில் மூன்று முறை அது புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளது. 


மேம்படுத்தப்பட்ட வசதிகள்:
  • CSS அனிமேசன் படங்களுக்கு சப்போர்ட் செய்கிறது.
  • JavaSript மற்றும் நெட்வொர்கிங் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • HTML5, MathML, XHR,SMIL போன்ற இணைய பைல்களுக்கு நன்றாக சப்போர்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • லினக்ஸ் உபயோகிப்பாளர்களுக்கு புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கும்.
  • மேலும் பல வசதிகள் நிறைந்து காணப்படுகின்றன.
கீழே உள்ள இணைப்புகளில் சென்று உங்களுக்கு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
விண்டோஸ் கணினிகளுக்கு(English) - Download
லினக்ஸ் கணினிகளுக்கு(English) - Download
Mac கணினிகளுக்கு             (English)- Download 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

9 comments :

  1. பாயர்பாக்ஸின் புதிய பதிப்பு பற்றி அறிமுக விளக்கத்திற்கும், தரவிறக்கி யூஸ் பண்ணுவதற்கான லிங் தந்தமைக்கும் மிக்க நன்றி பாஸ்.

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி பாஸ் .

    ReplyDelete
  3. அதையும் டவுன்லோடு செஞ்சி பார்த்துடலாம்

    ReplyDelete
  4. ஓகே... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. Google Tool Bar வசதி இல்லை என்பதாலேயே நான் இன்னமும் FF 4.0.1 இருந்த மாறவில்லை. இதற்க்கு வழி என்ன பாஸ்?

    ReplyDelete
  6. பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள் நன்றியுடன்

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press