Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

2011 ஆண்டின் உலகிலன் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள் - 25 Worst passwords of 2011

இணையத்தில் ஒரு செய்தியையோ அல்லது ஒரு கணக்கையோ பாதுகாக்க அவற்றுக்கென ஒரு பாஸ்வேர்ட் உருவாக்கி அதன் மூலம் பாதுகாத்து இருப்போம். ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு வசதிகள் மூலம் சிலர் அந்த பாஸ்வேர்ட்களை திருடி மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி அந்த கணக்கையும் முடக்கி விடுகின்றன. இந்த செயலை தான் ஹாக்கிங் என அழைக்கிறோம். இந்த செயலினால் மிகப்பெரிய தளங்கள் கூட பாதிக்கப் படுவதை நாம் அறிவோம். ஆதலால் நம்முடைய பாஸ்வேர்ட் மற்றவர்கள் அறிய முடியாதபடி மிகவும் கடினமாக அமைக்கின்றோம். உங்கள் பாஸ்வேர்ட் Letters,numbers,special character ஆகிய அனைத்தும் அடங்கி இருக்க வேண்டும்.
கடினமான பாஸ்வேர்ட் உருவாக்க பல Password Generator மென்பொருட்கள் உள்ளன. பிரபல Password Management மென்பொருளை தயாரிக்கும் நிறுவனமான Splash Data நிறுவனத்தினர் 2011 ஆண்டின் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்களை வெளியிட்டு உள்ளனர். கீழே உள்ள பட்டியலை பாருங்கள் 

உலகில் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள்:

                                                       1.  password

                                                       2.  123456

                                                       3.  12345678

                                                       4.  qwerty
                                                       
                                                       5.  abc123

                                                       6.  monkey

                                                       7.  1234567

                                                       8.  letmein

                                                       9.  trustno1

                                                     10.  ragon

                                                     11.  baseball

                                                     12.  111111

                                                     13.  iloveyou

                                                     14.  master

                                                     15.  sunshine

                                                     16.  ashley

                                                     17.  bailey

                                                     18.  passwOrd

                                                     19.  shadow

                                                     20.  123123

                                                     21.  654321

                                                     22.  superman

                                                     23.  qazwsx

                                                     24.  michael

                                                     25.  football

மேலே உள்ள இந்த 25 பாஸ்வேர்ட்கள் தான் உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த பாஸ்வேர்ட்களை நீங்கள் வைத்தால் ஹாக்கர்கள் சுலபமாக உங்களின் பாஸ்வேர்டை அறிய முடியும். உங்களின் பாஸ்வேர்ட் எப்படி இருக்க கூடாது என பதிவை பார்த்து கொள்ளுங்கள். 

கடினமான பாஸ்வேர்ட் உருவாக்க பாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக்க இந்த பதிவிற்கு செல்லுங்கள். 

இந்த தகவலை உங்களின் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களின் கணக்குகளை பாதுகாக்க உதவுங்கள். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

24 comments :

  1. பகிர்விற்க்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. நல்ல அவசிய தகவல் நண்பரே

    தமிழ் மணம் 3

    ReplyDelete
  3. password, easyword ஆக இருக்கக்கூடாது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நான் பாஸ்வோர்ட் மாத்திடேன்

    ReplyDelete
  5. உண்மைதான் இதுபோன்று பாஸ்வேல்டுகள் கண்டெடுக்க வாய்ப்பிருக்கிறது..

    ReplyDelete
  6. பகிர்வுக்கும் அறிவுரைக்கும் நன்றி

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி...
    பாஸ்வேர்ட g1o2o3g4l5e6
    இப்படி போட்டா யாரும் திருடமுடியாதுன்னு
    ஒரு புக்கில் படித்தேன்

    ReplyDelete
  8. உபயோகமாக தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. உபயோகமாக தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. நமக்கு ஈசியா நினைவுக்கு இருக்கும்னு வைச்சுக்கிட்டா மத்தவங்களுக்கும் ஈசியாகிடும்.
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  11. அது என்னமோ பாஸ்வோர்ட் ஈசியா வைக்கத்தான் பிடிக்கிறது.ஆனா அது மற்றவர்களுக்கும் ஈசியா போய்டுது

    ReplyDelete
  12. அனைவருக்கும் பயனுள்ளது,நன்றி

    ReplyDelete
  13. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !


    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  14. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !


    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  15. இணையத்துக்குப் புதியவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்.

    அருமை..

    ReplyDelete
  16. மேலே உள்ள கடவுச்சொற்களை என்னுடைய 10 மாதமே ஆன மகள் கூட கணித்து விடுவாள் போலிருக்கிறதே...

    பயனுள்ள இடுக்கைக்கு நன்றி தோழா....

    ReplyDelete
  17. நல்ல தகவல்.. நன்றி நண்பரே!!

    ReplyDelete
  18. என் பாஸ்வோர்டு CPSCPS ஓக்கேவா? ஹி ஹி

    ReplyDelete
  19. >>Your comment has been saved and will be visible after blog owner approval.

    ஓனர் அண்ணே வணக்கம்னே, இதென்ன புதுசா இருக்கு? அவ்வ்வ்

    ReplyDelete
  20. அருமை நண்பரே !

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press