Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பேஸ்புக் தளத்தை அதிகமாக யார்/எப்படி உபயோகிக்கிறார்கள்? [Infographic]

பேஸ்புக் மிகப்பெரிய சமூக இணையதளம். சுமார் 700 மில்லியன் பயனர்களை கொண்ட ஒரே மிகப்பெரிய தளம் பேஸ்புக். இணையத்தில் சமூக தளங்கள் உபயோகிப்பவர்களில் 57% பேர் பேஸ்புக் தளத்தை தான் உபயோகிக்கிறார்கள். இதற்கடுத்த நிலையில் ட்விட்டர்(37%), Linkedin(6%), Myspace(1%) போன்ற தளங்கள் உள்ளன. இந்த பேஸ்புக் தளத்தை யார் அதிகமாக உபயோகிக்கிறார்கள் எப்படி உபயோகப் படுத்துகிறார்கள் என்ற தகவல்களை கீழே பார்ப்போம். இந்த தகவல்களை JESS3 உருவாக்கி உள்ளது.

இந்த புள்ளிவிவரங்களின் படி:
  • 38 வயதில் உள்ளவர்கள் தான் அதிகமாக உபயோகிக்கிறார்கள். 
  • 26% பேர் மற்றவர்களின் போஸ்ட்டை Like செய்கிறார்கள்.
  • பேஸ்புக் உபயோகிப்பவர்களில் 22% பேர் 10 ஆம் வகுப்பிற்கும் கீழே படித்து கொண்டிருக்கும் மாணவர்கள்.
  •  ஒருவர் சராசரியாக 229 நண்பர்களை பெற்று இருக்கிறார்கள். இதில் 7% பேர் இதற்க்கு முன் தெரியாதவர்கள்.
மேலும் தகவல்களை அறிய கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்



சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

8 comments :

  1. எங்கிருந்து தான் உங்களுக்கு இந்த தகவல் எல்லாம் கிடைக்குதோ தெரியலை... நல்ல தகவல்... நன்றி சசி

    ReplyDelete
  2. பேஸ்புக் பலுன்தாங்க பெரிசா பறக்குது...

    தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி..!!



    எனது வலையில் இன்று

    மாவட்டங்களின் கதைகள் - நீலகிரி மாவட்டம் - (Nilgiri District - Tamilnadu)

    மேலும் பல பயனுள்ள தகவல்கள்.. !!!


    நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  4. உபயோகமான பதிவு .பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  6. நல்ல அலசல்.. நன்றி நணபரே!!

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press