Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

மூன்றாம் ஆண்டில் வந்தேமாதரம் முன்னிட்டு வலைப்பூக்களுக்கு இலவச டொமைன்

எதுவுமே தெரியாமல் வலைப்பூ ஆரம்பித்து இரண்டாண்டுகளை கடந்து வந்துவிட்டது வந்தேமாதரம் தளம். தமிழில் தொழில்நுட்ப செய்திகளை வழங்கி வரும் வந்தேமாதரம் இணையதளம் இரண்டாம் ஆண்டை வெற்றிகரமாக முடித்து கொண்டு மூன்றாம் ஆண்டை தொடங்குகிறது. நம் குழந்தைக்கு  பிறந்தநாள் கொண்டாடினால் ஏற்ப்படும் சந்தோசமான தருணம் போல இதையும் உணர்கிறேன். இதற்க்கு பின் என்னுடைய உழைப்பு, நேரச் செலவு, பொருட்செலவு, மனக்கஷ்டம் ஆகியவை இருந்தாலும் அதில் என்னுடைய தளத்திற்காக செய்கிறோம் என்ற ஒரு சுயநலமும் உள்ளது. ஆனால் ஒரு லாப நோக்கமின்றி இரண்டாண்டுக்களுக்கு மேல் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்களாகிய உங்களால் தான் இது முழுக்க முழுக்க சாத்தியமானது.
1300 கூகுள் பாலோயர்ஸ், 1500 ஈமெயில் வாசகர்கள், 950 பேஸ்புக் விரும்பிகள், அலேக்சாவில் #46,309 இப்படி அனைத்தும் உங்களால் தான் சாத்தியாமனது என்பதை சத்தியமாக கூறுகிறேன்.

இந்த இனிய தருணத்தை வந்தேமாதரம் தளம் வாசகர்களோடு இணைந்து கொண்டாட விரும்பிகிறது. ஆதலால் வாசக நண்பர்கள் பயன்பெறும் வகையில் வலைப்பூக்களுக்கு இலவசமாக டொமைன் வழங்கலாம் என தீர்மானித்துள்ளேன். எல்லோருக்குமே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் விரலுக்கு ஏத்த வீக்கம் என்பதால் 5 நபர்களுக்கு இலவச டொமைன்(.in) வழங்கப்படும் என அறிவித்து கொள்கிறேன்.

போட்டிக்கான சில முக்கிய அம்சங்கள்:
  • நண்பர்களே உங்கள் வருகையை உறுதி செய்ய கீழே கருத்துரையில் உங்கள் தொடர்பு ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள். போட்டியில் பங்குபெற தகுதி காலம் ஒரு வாரமாகும். அதாவது (06-01-12) முதல் (13-01-12) மாலை 5 மணி வரை உங்கள் ஈமெயில் ஐடியை பதிவு செய்யலாம்.
  • போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மறுநாள்(14-01-12) அறிவிக்கப்படுவார்கள். வெற்றி அறிவிப்பு வந்தேமாதரம் தளத்திலும் வெற்றி பெற்றவர்களின் ஈமெயில் முகவரிக்கும் அனுப்பப்படும்.
  • போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எந்த பெயரில் டொமைன்(.in) வேண்டுமோ அதை admin@vandhemadharam.com என்ற முகவரிக்கு தெரிவித்தால் அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச டொமைன்(.in) வழங்கப்படும்.
  • டொமைன் பெயர் .in ஆகா தான் வழங்கப்படும். அல்லது அதே மதிப்புள்ள டொமைன் பெயர்கள் வெற்றியாளர் விருப்பப்படி வழங்கப்படும்.
  • டொமைன் பெயரோடு தொடர்புடைய ஐடி பாஸ்வேர்ட் அனைத்தும் வாசகர்களுக்கு கொடுக்கப்படும். 
  • வெற்றியாளர்கள் குலுக்கல் முறையிலோ அல்லது தானியங்கி மென்பொருள் மூலமாகவோ தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த சிறியவனின் அன்பு பரிசை வாசகர்கள் ஏற்றுகொள்ளும் படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

சுமூக தளங்களில் பகிர்ந்து பதிவை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

66 comments :

  1. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

    http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

    ReplyDelete
  2. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

    http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

    ReplyDelete
  3. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

    http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

    ReplyDelete
  4. இரண்டு ஆண்டு நிறைவுக்குப் பாராட்டுகள்! போட்டியில் வெல்ல இருப்பவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. congrats sasi, my email id karurkirukkan@gmail.com

    ReplyDelete
  6. மகிழ்ச்சி,பாராட்டுகள்,வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. வாழ்த்துகள், பரிசு ஏற்பாடு அருமை..... !

    ReplyDelete
  8. thannai valarthu vittavargaluku yethavthu nallathu seiya vendum endra ennam umbayileye miga siranthathu, ennm pol vaalvu , neengal innum sirappaga valara vaalthukkal...

    ReplyDelete
  9. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
    சசி.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் பாஸ்
    உங்கள் பரிசுமுயற்சி சிறப்பானது.
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. மாப்ள அருமயான முடிவு...போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. Thanks Sasi,

    My email id-sathishprt@gmail.com

    ReplyDelete
  13. உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்ததற்க்கு என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. போட்டியில் வெற்றி பெருபவருக்கு வாழ்த்துக்கள்...

    ஆனால் நான் போட்டியில் கலந்துக்கொள்ள வில்லை...

    நன்றி

    ReplyDelete
  16. இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்ததற்க்கு என் வாழ்த்துக்கள்..
    My Mail id is
    elektroniqz@gmail.com

    ReplyDelete
  17. இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்ததற்க்கு என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. Super sasi.....
    Vazhthukkal.....
    Great....

    ReplyDelete
  19. இரண்டாண்டுகளைக் கடந்ததற்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. congrats on entering into 3rd year.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் சசி

    baluamu@gmail.com

    ReplyDelete
  22. போன மாசம்தானே நான் டொமைன் மாத்தினேன். ஐநூறு ரூபாய் சிலவாகிடுச்சே....சே...வடை போச்சே...

    ReplyDelete
  23. Ungal Sevai
    Engalukku Thevai. Unga Kulanthaiyoda 3rd birthday ku en Vaalthukkal Sago.

    My email: duraidanielraj@gmail.com

    ReplyDelete
  24. இரண்டு ஆண்டு நிறைவுக்குப் பாராட்டுகள்! போட்டியில் வெல்ல இருப்பவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் பாஸ்! போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கும்!

    ReplyDelete
  26. வழித் தேங்காயை பிள்ளையாருக்கு உடைப்பது என்பது இது தான்.,,,..

    ReplyDelete
  27. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    abirajanabi@gmail.com

    ReplyDelete
  28. நன்றி ,வாழ்த்துக்கள் ...அன்புடன் .ஜெயராமன்

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள்.கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உங்கள் இணையதளத்தை படித்து பயன் பெற்றுவருகிறேன்.

    நன்றி.

    hmrf4u@gmail.com

    ReplyDelete
  30. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். my email id.ramposella@gmail.com www.ramposella.blogspot.com

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. congress Sasi
    my best wishes......
    - Shridharan

    ReplyDelete
  33. 3 ஆண்டு நிறைவுக்குப் பாராட்டுகள்

    முதலீடு இல்லாமல் இணயத்தில் சம்பாரிக்க முடியும்

    http://topsoftdown.blogspot.com/p/internet-money.html

    ReplyDelete
  34. என்னுடைய உழைப்பு, நேரச் செலவு, பொருட்செலவு, மனக்கஷ்டம் ஆகியவை இருந்தாலும் அதில் என்னுடைய தளத்திற்காக செய்கிறோம் என்ற ஒரு சுயநலமும் உள்ளது. ///

    மாப்ளே, உன் தளத்தால் பலரும் பயனடைந்து வருகிறோம்.... உன் உழைப்பு மகத்தானது....

    ReplyDelete
  35. 1300 கூகுள் பாலோயர்ஸ், 1500 ஈமெயில் வாசகர்கள், 950 பேஸ்புக் விரும்பிகள், அலேக்சாவில் #46,309 இப்படி அனைத்தும் உங்களால் தான் சாத்தியாமனது ////

    நீ கலக்கு மாப்பு.....

    ReplyDelete
  36. சசி,
    email: techinway@gmail.com
    blog: techinway@blogspot.com

    by,
    prakash kumar

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் சசி அண்ணா!

    ReplyDelete
  38. மிக்க மகிழ்ச்சி நண்பா..

    மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. We are Really Happy Second Aniversary Vandhemadharam

    Great Job Thank sasi Continue your work.

    Email : thuraiyur.friends@gmail.com

    ReplyDelete
  41. வணக்கம் நண்பரே!வாழ்த்துக்கள்!டொமைன் போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கும்,வெற்றி பெற இருப்போருக்கும் கூடவே வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் சசி.
    தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  43. இனிய இரவு வணக்கம் நண்பா,

    பன்னிரண்டு மணி நேர வேலை முடித்து இப்போது தான் வீட்டிற்கு வந்தேன். ஆதலால் உரிய நேரத்திற்கு உன் பதிவிற்கு வரமுடியலை..

    மச்சி, நீ சக பதிவர்கள் எல்லோர் கூடவும் பழகிற விதத்தைப் பார்த்தால் உன்னை ஒரு சீனிய பதிவர் என்றே சொல்ல முடியாது. ஹே...ஹே..
    அவ்வளவு Friendly ஆன ஆளாகப் பழகுறாய்.

    உன் பேச்சு, நீங்க எங்கள் எல்லோருடனும் பழகும் விதத்தை வைத்து நான் ஏதோ ஒரு வருசமாக எழுதுறான் சசி என்று நினைத்தேன். தப்பாக நினைக்க வேணாம்!
    உன் எளிமை பிடித்திருக்கிறது.


    தமிழில் தொழில் நுட்பத் தகவல்களைத் தனித் தன்மையுடன் பதிவும் உன் பணி தளராது தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. வாழ்த்துக்கள் நண்பரே... நானும் போட்டியில் கலந்து கொள்கிறேன். எனது இமெயில் முகவரி browseallblog@gmail.com

    ReplyDelete
  45. தமிழில் தொழில் நுட்பத் தகவல்களைத் தனித் தன்மையுடன் பதிவும் உன் பணி தளராது தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  46. இரண்டு ஆண்டு நிறைவுக்குப் பாராட்டுகள்!
    r.jaghamani@gmail.com

    ReplyDelete
  47. தாங்கள் மேன்மெலும் வளர வாழ்த்துக்கள். எனது Email ID : pdhanabalandgl@gmail.com நன்றி!

    ReplyDelete
  48. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  49. welcome sasi!!! my email id: arunji30@gmail.com

    ReplyDelete
  50. வாழ்த்துக்கள் சசி...

    எனக்கு டொமைன் தேவை இல்லை

    என்றென்றும்
    ராம்

    ReplyDelete
  51. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  52. துவக்க விழா வாழத்துக்கள்.
    nidurnizam@yahoo.com

    ReplyDelete
  53. well done Mr. Sasi

    my mail id:

    mgferozkhan@gmail.com

    ReplyDelete
  54. சமீபகாலமாக உங்கள் இணையதளத்தை படித்து பயன் பெற்றுவருகிறேன். மேலும் சிறப்பான பதிவுகளை தந்து உங்கள் வலையுலகப்பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள்.கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உங்கள் இணையதளத்தை படித்து பயன் பெற்றுவருகிறேன் உங்கள் தளத்தால் முகம் தெரியாத பலரும் பயனடைந்து வருகிறோம் உங்களின் சேவை தொடருட்டும் .en e-mail.id massthiru@gmail.com
    அன்புடன்.....
    திருச்செல்வன், மும்பை

    ReplyDelete
  56. பார்ப்போமே ..இந்திய மருத்துவம் உங்களது ஐந்து பரிசுகளில் ஒன்றை வெல்லுமா என்று ..
    எனது ஈ மெயில் முகவரி curesure4u@gmail.com

    pottikku thayaar

    ReplyDelete
  57. வாழ்த்துகள் சசி! எதற்கும் என்னுடைய இமெயில் ஐ.டியையும் கொடுத்துடறேன்..

    palanivel.nhai@gmail.com

    போட்டியில் கலந்துகொண்டும் அதிர்ஷ்டம் அடிக்குமான்னு பார்ப்போம்... இந்த மெயில் ஐ.டிக்கு..


    இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்தமைக்கும், வாசகர்களை ஊக்குவிக்கும் விதமாக அறிவித்தமைக்கும் (டொமைன் போட்டி)பாராட்டுகள், நன்றி..!!!

    தொடர்ந்து கலக்குங்க மச்சி..!!!

    ReplyDelete
  58. வாழ்த்துகள் சசி. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் சிறப்பாய் தொடருங்கள்.

    ReplyDelete
  59. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். முன்றாம் ஆண்டிலும் தங்களின் பதிவு வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press