Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

VLC மீடியா பிளேயரின் புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய

VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.11 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய வெர்சனை உபயோகிப்பவர்கள் இந்த புதிய வெர்சனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.


சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG-1/2, 
  • DIVX (1/2/3),  
  • MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
  •  H.261, 
  • H.263 / H.263i, 
  • H.264 / MPEG-4 AVC, 
  • Cinepak, 
  • Theora
  • Dirac / VC-2
  • MJPEG (A/B)
  • WMV 1/2
  • WMV 3 / WMV-9 / VC-1
  • Sorenson 1/3 (Quicktime)
  • DV (Digital Video)
  • On2 VP3/VP5/VP6
  • Indeo Video v3 (IV32)
  • Indeo Video 4/5 (IV41, IV51)
  • Real Video 1/2, Real Video 3/4
 சப்போர்ட் செய்யும் ஆடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG Layer 1/2
  • MP3 - MPEG Layer 3
  • AAC - MPEG-4 part3
  • Vorbis
  • AC3 - A/52 (Dolby Digital)
  • E-AC-3 (Dolby Digital Plus)
  • MLP / TrueHD">3
  • DTS
  • WMA 1/2
  • WMA 3 1
  • FLAC
  • ALAC
  • Speex
  • Musepack / MPC
  • ATRAC 3
  • Wavpack
  • Mod (.s3m, .it, .mod)
  • TrueAudio (TTA)
    • APE (Monkey Audio)
    • Real Audio 2
    • Alaw/µlaw
    • AMR (3GPP)
    • MIDI 3
    • LPCM
    • ADPCM
    • QCELP
    • DV Audio
    • QDM2/QDMC (QuickTime)
    • MACE
    VLC மீடியா பிளேயரில் உள்ள மற்ற வசதிகளை காண:
    1. VLC மீடியா பிளேயரில் மறைந்துள்ள மூன்று பயனுள்ள வசதிகள் (பாகம்-2)
    2. VLC மீடியா பிளேயரை அழகழகான தோற்றத்திற்கு மாற்ற - VLC SKINS 
    3. VLC Media Player-ஐ உபயோகிக்க மவுஸ் தேவையில்லை
    4. VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவில் இருந்து Snapshot எடுக்க
    5. VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்
    இந்த லிஸ்ட்ட பார்த்தவுடனே புரிந்திருக்கும் ஏன் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கிறார்கள் என்று மற்றும் பல ஏனைய வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. 

    VLC Media Player-ன் புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய- VLC 2.0.0 RC1

    Tech Shortly

    Sasi Kumar

    இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

    9 comments :

    1. இனிய காலை வணக்கம் நண்பா,

      சூப்பரான தகவல்,

      நான் இப்பவே டவுன்லோட் செஞ்சிடுறேன்.

      நன்றி.

      ReplyDelete
    2. தமிழ்மணம் ஒர்க் ஆகலை,
      அப்புறமா வாரேன்.

      ReplyDelete
    3. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

      http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

      ReplyDelete
    4. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

      http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

      ReplyDelete
    5. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

      http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

      ReplyDelete
    6. அருமையான தகவல் சசி! மற்றது, இங்கு பாரிஸில் புதிதாக வலைப்பதிவு ஒன்றை ஆரம்பிக்க இருக்கும் நண்பன் ஒருவனுக்கு வந்தேமாதரம் அட்ரெஸ்குடுத்திருக்கேன்! நேத்திக்கு பூரா அவரு உன்னோட ப்ளாக்கதான் சுத்திக்கிட்டு இருந்தாரு! ரொம்ப பிரியோசனமா இருக்குறதா உங்கிட்ட சொல்லச் சொன்னாரு! டிசைனிங் முடிஞ்சதும் உனக்கு லிங் அனுப்பறேன் மச்சி!

      ReplyDelete
    7. அப்டேட் செய்றேன்.... நன்றி சசி...

      ReplyDelete
    8. நல்லதொரு தகவல்...அண்ணா

      ReplyDelete

    Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press