Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பேஸ்புக் உபயோகத்தில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து சாதனை



சமூக தளங்களில் முதல் நிலையில் இருக்கும் இணையதளம் பேஸ்புக். தற்போது வரை 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது பேஸ்புக். இந்தியர்களிடையே பேஸ்புக் தளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் பேஸ்புக் உபயோகத்தில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளது இந்தியா.




Forbes தளத்தின் தகவல் படி 6வது இடத்தில் இருந்து ஒரே வருடத்தில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா.

பிப்ரவரி 2012 கணக்கெடுப்பின் படி இந்தோனேசிய பயனர்களின் எண்ணிக்கை 43,060,360 இந்தியா பயனர்களின் எண்ணிக்கை 43,497,980 பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தான் UKவிடம் இருந்து இரண்டாவது இடத்தை தட்டி பறித்தது இந்தோனேசியா. ஆனால் மூன்றே மாதத்தில் இழந்தது.

தற்போதைய நிலவரப்படி பேஸ்புக் உபயோகத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும் வெற்றி நடை போடுகின்றன. 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். 

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

13 comments :

  1. சாதனையா இது? வேதனை! சுத்த டைம் வேஸ்ட்!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வணக்க மச்சி,

    புதிய தகவல், & இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியினைச் சுட்டிக் காட்டும் தகவலை கொடுத்திருப்பதற்கு நன்றி.

    ஆனாலும் பல மாணவர்களின் கல்வியும் இதனால் பாழாகின்றதே என்பதும் உண்மை தானே.

    ReplyDelete
  4. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

    http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

    ReplyDelete
  5. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

    http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

    ReplyDelete
  6. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

    http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

    ReplyDelete
  7. வந்துட்டான்யா ..நம்ம ஆளு....
    இரண்டு நாள் ஆள காணோம்-னு பார்த்தா ..
    இருக்கேன்னு சொல்லிட்டன்யா....

    ReplyDelete
  8. யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    online கறா----ஒரு கமெண்ட் போட்ட பத்தாதா ....
    ஏழு போடுற....

    ReplyDelete
  9. தகவலுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
  10. மகிழ்சியூட்டும் தகவல்
    பகிர்வுக்கு நன்றி
    த.ம 6

    ReplyDelete
  11. இந்தியாகுள்ள இருக்கிற தமிழ்நாடு எவ்வளவு ..அண்ணா

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press