Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

இலவச போட்டோஷாப் மென்பொருளான Gimp-2.6.12 புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் போட்டோஷாப் ஆகும் ஆனால் போட்டோஷாப் மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் போட்டோஷாப் மென்பொருளை கிராக் செய்து உபயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் போட்டோஷாப் போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் போட்டோசாப்பில் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் போட்டோஷாப்பில் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கொடுப்பது தான் ஆச்சர்யம்.  இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.



சிறப்பம்சங்கள்:
  • இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
  • TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற இமேஜ் பார்மட்டுகளுக்கு சப்போர்ட் செய்கிறது.
  • முற்றிலும் இலவசமான மென்பொருள்.
  • மென்பொருள் இயங்க போட்டோஷாப் போன்று கணினியில் அதிக இடம் எடுத்து கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை.
  • போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றி கொள்ளலாம்.
  • Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்க கூடியது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - GIMP 2.6.12
இந்த மென்பொருளின் பயனர் கையேடு(Users Manual) டவுன்லோட் செய்ய -English

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

13 comments :

  1. நல்ல பகிர்வு. பலருக்கும் பயனாகும்.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு சசி.. டவுன்லோடு செய்யனும்

    ReplyDelete
  3. ஓகே.... நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  4. இனிய காலை வணக்கம் நண்பா,
    நானும் இப்படி ஒரு மென்பொருளை தேடிக் கொண்டிருந்தேன்.
    மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு பாஸ்

    ReplyDelete
  6. நான் டௌன்லோட் பண்ணி வச்சுட்டேன். நன்றி

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு ! மிக்க நன்றி சார் !

    ReplyDelete
  8. பயனுள்ள பகிர்வு.. நன்றி.

    ReplyDelete
  9. தரவிறக்கிப் பயன்படுத்திடுவோம்..! பகிர்வுக்கு நன்றி சசி!

    ReplyDelete
  10. >>வேடந்தாங்கல் - கருன் *!Feb 8, 2012 06:00 PM

    ஹா...ஹா...

    என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு? அவர் ஜோக்கா சொன்னார்?

    ReplyDelete
  11. வணக்கம்,
    கீழ்கானும் url ல் கைபேசி புத்தகம் mobile book எவ்வாறு செய்வது என்ற விளக்கம் உள்ளது.அது புரியவில்லை.முடிந்தால் அதை எளிமை படுத்தி படங்களுடன் விளக்கி ஒரு பதிவு இடவும்.அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு ஒரு வழிமுறையை தெரிவிக்கவும்.
    http://www.thamilworld.com/forum/index.php?showtopic=19026

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press