Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுள் குரோமில் Video Chatting மற்றும் சில பயனுள்ள வசதிகள்

குரோமின் புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். இந்த புதிய பதிப்பில் Video Chatting, Improved Cloud Printer போன்ற முக்கியமான வசதிகளை புகுத்தி உள்ளது.

ஒன்று இது நாள் வரை மென்பொருட்கள் மற்றும் இணைய தளங்கள் மூலம் கிடைத்த வீடியோ சேட்டிங் வசதி இனி எந்த மென்பொருளின் துணையுமின்றி கூகுள் குரோமிலே பெற்று கொள்ளலாம். getUserMedia Api என்ற மென்பொருள் மூலம் இந்த வசதியை புகுத்தி உள்ளது.இந்த வசதிகளை   Magic Xylophone மற்றும் webcam toy போன்ற தளங்கள் மூலம் சோதிக்கலாம்.  இந்த புதிய பதிப்பில் Video Rotate, motion detection, face detection போன்ற வசதிகள் உள்ளது. 


ஒவ்வொரு நாளும் லட்ச கணக்கானவர்கள் உபயோகிக்கும் இந்த வீடியோ சேட்டிங் வசதி குரோம் உலவியிலேயே வந்தது பெரும்பாலானவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். 

இந்த பீட்டா வெர்சனில் பிரிண்டிங் விண்டோவில் உங்களின் கிளவுட் பிரின்டர்களை டீபால்டாக இணைத்துள்ளது. ஆகவே நீங்கள் சுலபமாக கிளவுட் பிரிண்டர்களில் பிரின்ட் செய்ய முடியும். 



இந்த புதிய வசதிகளை பெற Chrome Beta 21.0 வெர்சனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

8 comments :

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete
  2. நண்பரே உபுண்டுவில் facebook video calling எப்படி செய்வது என்று ஒரு பதிவு எழுதலாமே

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி நண்பரே.!

    ReplyDelete
  4. ஒரிஜினல் மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ----- http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/06/download-original-softwares.html

    ReplyDelete
  5. ஒரிஜினல் மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ----- http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/06/download-original-softwares.html

    ReplyDelete
  6. நல்ல தகவல்...அண்ணா

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press