Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுளின் 500+ அழகிய எழுத்துருக்களை MS Word, Photoshop-களில் உபயோகிப்பது எப்படி?

உங்கள் கணினியில் ஒரே மாதிரியான எழுத்துருக்களை உபயோகித்து போர் அடிக்குதா? நீங்கள் உபயோகிக்கும் டிசங்களுக்கு புது வகையான எழுத்துருக்கள் தேவை படுகிறதா அதுவும் இலவசமாக? ஆம் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. கூகுள் இணையதளம் Web Fonts என்ற ஒரு அருமையான சேவையினை வழங்கி வருகிறது. இதில் சுமார் 500 க்கும் அதிகமான புதுவகையான எழுத்துருக்கள் நிறைந்து காணப்படுகின்றன.  இதனை எப்படி உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து வேர்ட், போட்டோஷாப் போன்ற மென்பொருட்களில் உபயோகிப்பது என பார்ப்போம்.


முதலில் கூகுளின் Web fonts தளத்தை ஓபன் செய்து கொள்ளவும். அதில் கூகுளின் அனைத்து எழுத்துருக்களும் இருக்கும் அதில் ஒவ்வொரு எழுத்துருக்களின் அருகிலும் Add to Collection என்ற என்ற நீல நிற பட்டன் இருக்கும் அதன் மீது கிளிக் செய்யவும். இதே முறையில் உங்களுக்கு பிடித்த அனைத்து எழுத்துருக்களையும் தேர்வு செய்து கொள்ளவும்.

உங்களுக்கு தேவையான அனைத்து எழுத்துருக்களையும் தேர்வு செய்த பின்னர் மேலே வலது புறத்தில் உள்ள Download your Collection என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


இன்னொரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் கீழே படத்தில் காட்டியுள்ளதை போல download font families என்பதில் கிளிக் செய்யவும். 


நீங்கள் தேர்வு செய்த அனைத்து எழுத்துருக்களும் .zip வடிவில் உங்கள் கணினியில் சேமிக்கப்படும். நீங்கள் அதனை extract செய்து குறிப்பிட்ட பான்ட் பைலை(.ttf) காப்பி செய்து  C:\Windows\Fonts என்ற இடத்தில் பேஸ்ட் செய்து விடவும்.

அவ்வளவு தான் அந்த எழுத்துரு உங்கள் கணினியில் சேர்ந்துவிடும் இனி நீங்கள் MS Word, Photoshop மற்றும் பல்வேறு மென்பொருட்களிலும் செண்டு குறிப்பிட்ட எழுத்துருவை தேர்வு செய்வதன் மூலம் அதனை உபயோகிக்கலாம். 

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

17 comments :

  1. பயனுள்ள பதிவு சார்

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள பகிர்வு... மிக்க நன்றி...(TM 2)

    ReplyDelete
  3. நல்ல விஷயம்தான்...
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. போடோஷோப் மென்பொருளில் தமிழ் எழுத்துருக்களை உள்ளிட என்ன செய்ய வேண்டும் நண்பரே..

    ReplyDelete
  5. Visit & Join us:
    LATEST MOBILE STORE

    Latest Mobile Features, Spec, Price, Games, All Applications and Downloads...

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு ... இதேபோல் தமிழ் designer fonts கிடைக்குமா .... i hav 100+ true type english designer fonts... i need designer fonts in tamil... please write a post about it sir... thank u

    ReplyDelete
    Replies
    1. போட்டோசாப் பாண்டுகள் தேவையானால் இந்த முகவரியை தொடர்பு கொள்ளுங்கள். Madurai siva photos,Madurai. Cell: 98428-82821, 98421-38433. பாண்டுகள் மட்டுமல்ல போட்டோஷாப்க்கு தேவையான அனைத்து சாப்ட்வேர்களும் கிடைக்கும்.முகவரி தந்தது ஈரோடு அப்பன் என சொல்லுங்கள்.

      appan.pks,erode. 98429-95609.

      Delete
    2. மிக்க நன்றி ஈரோடு அப்பன் அவர்களே ...

      Delete
  8. பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  9. Sim Card Data Recovery மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ----- http://adf.ly/BftZc

    ReplyDelete
  10. Sim Card Data Recovery மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ----- http://adf.ly/BftZc

    ReplyDelete
  11. Sim Card Data Recovery மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ----- http://adf.ly/BftZc

    ReplyDelete
  12. superb information thanks sasi

    ReplyDelete
  13. I need Tamil Fonts can u help me pl.

    ReplyDelete
  14. மிகவும் பயன் உள்ள தகவல். தமிழ் பொன்ட்ஸ் எப்படி போடோஷோபில் உபயோகபடுத்துவது? ஏதாவது எளிய வழிமுறைகள் உள்ளனவா?

    ReplyDelete
  15. anna i m using windows xp os. I download tamil font Latha and paste it into c:\windows\font but still i cant use tamil font in ms-office or photoshop wat to do?

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press