உங்களுடைய பிளாக்கரிலேயே HEXA DECIMAL COLOR CODE அளவுகளை கண்டறிய

 முன்பு Hexa Decimal அளவுகளை கண்டறிய என்னுடைய தளத்தில் போட்டு இருந்தேன். அந்த பதிவை பார்த்து விட்டு நண்பர் ஒருவர் அந்த கோடிங்கை கொடுத்தால் நாங்களும் எங்களுடைய தளத்தில் சைடு பாரில் பதிந்து கொள்வோம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பின்னூட்டத்தில் கூறி இருந்தார். அப்பொழுது தான் நான் யோசித்தேன் ஆகா இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமென்று, ஆகையால் தான் இந்த பதிவு
<object border="0" classid="clsid:D27CDB6E-AE6D-11CF-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" height="480" id="obj1" width="480"> <param name="movie" value="http://mustafastc.fileave.com/Color%20Wheel.swf">
<param name="quality" value="High">
<embed src="http://mustafastc.fileave.com/Color%20Wheel.swf" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" name="obj1" width="210" height="210" quality="High"></embed> </object>
இதை காப்பி செய்து கொண்டு உங்கள் தளத்தில் கீழ் வரும் பகுதிக்கு செல்லுங்கள்.
DASSBOARD-LAYOUT-ADD A GADGET-  HTML/ JAVA SCRIPT சென்று காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல வரும்.
   மேலே உள்ள படத்தில் நான் காட்டி இருக்கும் WIDTH"210" HEIGHT"210"என்பது முறையே   நம்முடைய  widget  உடைய நீள,அகல அளவுகளை குறிக்கிறது. இந்த அளவுகளை நீங்கள் உங்கள் தளத்திற்கு ஏற்ற அளவில் மாற்றி கொள்ளுங்கள்.
பின்பு கீழே உள்ள SAVE பட்டனை அழுத்தி விட்டு உங்கள் தளம் சென்று பார்த்தால் HEXADECIMAL COLOR WHEEL உங்களுடைய சைடு பாரில் சுற்றி கொண்டு இருக்கும்.                    அவ்வளவுதான் இனிமேல் இந்த COLOR CODE அறிய நீங்கள் எந்த தளத்திருக்கும் செல்ல வேண்டாம். நம்முடைய தளத்திலேயே அறிந்து கொள்ளலாம்.

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு செல்லுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்.
இப்படிக்கு உங்கள்    

Comments