இந்த நீட்சியை நிறுவினால் போதும் நீங்கள் குரோமில் எந்த தளத்திற்கு சென்றாலும் இந்த பட்டன்கள் தெரிவதை காண்பீர்கள். இனி நீங்கள் சுலபமாக எந்த தளத்திலும் மேற்பகுதிக்கும் கீழ்பகுதிக்கும் சுலபமாக செல்லலாம்.
இந்த நீட்சியை இந்த லிங்கில் Scroll to Top Button சென்று உங்கள் குரோமில் நிறுவி கொள்ளுங்கள். நிறுவியதும் உங்கள் உலவியில் இந்த பட்டன் சேர்ந்து விடும். இதில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் குரோமில்
- Settings
- Tools
- Extensions
- Scroll to Top Button - Options
டுடே லொள்ளு
பறக்கறத நிறுத்தினாலும் இந்த ரெக்கை நிறைக்க மாட்டேங்குதே
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments