பேஸ்புக் இந்த இமாலய வெற்றியை பெற முக்கிய காரணங்களில் பேஸ்புக்கின் விளையாட்டு பகுதியும் ஒன்று. பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக ஒவ்வொன்றையும் செய்து வரும் கூகுள் பிளஸ் தற்பொழுது கவனத்தை பேஸ்புக் Games மீது வைத்துள்ளது. அதன்படி பேஸ்புக்கின் சிறந்த விளையாட்டான CityVille விளையாட்டு தற்பொழுது கூகுள் பிளசிலும் வந்து விட்டது. இனி இந்த விளையாட்டை கூகுள் பிளஸ் வாசகர்களும் விளையாடி மகிழலாம்.
கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டளித்து பதிவு பலபேரை சென்றடைய உதவுங்கள்.
- முதலில் இந்த Google Plus Games லிங்கை கிளிக் செய்து கூகுள் பிளஸ் விளையாட்டு பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- அதில் CityVille game ஐகான் மீது கிளிக் செய்தால் ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow Access என்ற பட்டனை அழுத்தவும்.
- நீங்கள் அனுமதி அளித்தவுடன் அந்த விளையாட்டு ஓபன் ஆகும்.
- இனி அந்த Game நீங்கள் விளையாடி மகிழுங்கள் உங்களுக்கான ஒரு நகரத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.
கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டளித்து பதிவு பலபேரை சென்றடைய உதவுங்கள்.
Comments