
- முதலில் உங்கள் பீட்பர்னர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். உங்களின் பிளாக் Feed மீது கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
- Publicize - Delivery Options என்பதை அடுத்தடுத்து கிளிக் செய்யுங்கள்.
- உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Email நேரம் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதில் பத்திற்கும் மேற்ப்பட்ட நேர இடைவெளிகள் காட்டும் இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள்.
- நான் 1:00 pm - 3:00 pm என்பதை தேர்வு செய்துள்ளேன். இது போல உங்களுக்கு எது சரியென படுகிறதோ அந்த நேர இடைவெளியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து கீழே உள்ள Save என்ற பட்டனை அழுத்தினால் உங்களின் நேரம் சேமிக்கப்படும்.
இனி நீங்கள் ஏதேனும் புதிய பதிவு போட்டால் நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு உங்களின் Feedburner ஈமெயில் செல்லும்.
Comments