
இந்த வசதியை ஒரு க்ரோம் நீட்சி மூலம் கொண்டு வரலாம். முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
சாதரணமாக ஜிமெயிலில் அட்டாச்மென்ட் ஓபன் செய்தால் கீழே இருப்பதை போல இருக்கும்.
இந்த நீட்சியை இன்ஸ்டால் செய்த பிறகு அட்டாச்மென்ட் மெயிலை ஓபன் செய்தால் கீழே இருப்பதை போல வரும்.
புதிதாக Save To Docs என்ற லிங்க் வந்திருப்பதை காணலாம். அதில் கிளிக் செய்து நேரடியாக அட்டாச்மென்ட் பைல்களை கூகுள் டாக்சில் சேமித்து கொள்ளவும்.
இந்த நீட்சியை டவுன்லோட் செய்ய - Gmail Attachments To Docs
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Comments