உங்கள் பிலாக்கரில் சேர்க்க 125x125 ADVERTISEMENT PANEL

விளம்பரம் மூலம் சிறிது வருமானம் பெற நம்முடைய தளத்தின் சைடுபாரில் விளம்பரம் செய்ய தேவையான Advertisement panel எப்படி நம்முடைய தளத்தில் நிறுவுவது என்று பார்ப்போம்.
இதுபோல் நம் தளத்தில் கொண்டு வர உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD - LAYOUT - ADD A GADGET - HTML/JAVA SCRIPT இந்த இடத்திருக்கு செல்லவும். அடுத்து கீழே உள்ள கோடினை காப்பி செய்து பேஸ்ட் செய்து விடவும். 
<center><a href='125x125 ad link url'><img src="http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/125orange_glossy.png" /></a> <a href='125x125 ad link url'><img src="http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/125green_glossy.png" /></a></center>
<center><a href='125x125 ad link url'><img src="http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/125blue_glossy.png" /></a> <a href='125x125 ad link url'><img src="http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/125black_glossy.png" /></a></center>
நீங்கள் பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் .
மேலே உள்ள HTML கோடிங்கில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள இடங்களில் உங்களுடைய தொடர்பு முகவரியின் லிங்கை கொடுக்கலாம். அல்லது உங்களுக்கு ஏற்கனவே உங்களுக்கு கிடைத்த விளம்பரத்தின் லிங்கை கொடுத்து கீழே உள்ள SAVE  பட்டனை அழுத்தி விடவும். அவ்வளவு தான் உங்கள் தளத்தில் 125X125 விளம்பர பலகை வந்து இருப்பதை காண்பீர்கள்.
பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேட்கவும். 
டுடே லொள்ளு 
   ROSE
நண்பர்களுக்கு அனைவருக்கும் ஒரு பூங்கொத்து பரிசு. 

Comments