Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

சிறந்த 300+ க்கும் அதிகமான இலவச சாப்ட்வேர்கள் ஒரே இடத்தில்

தற்போது உள்ள நிலையை பார்த்தால் நீங்கள் பணம் கொடுத்து எந்த   மென்பொருட்களையும் வாங்க தேவையில்லை என்றே கூறலாம். அத்தனையும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் வளர்ந்து விட்டது. இருந்தாலும் நாம் ஒவ்வொரு இலவச மென்பொருட்களை பெறவும் நாம் கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது சர்ச் என்ஜின் பயன் படுத்தி தேடிபிடிப்போம். அது மட்டுமில்லால் நாம் அந்த தளத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே தரவிறக்க முடிகின்ற வகையில் ஒரு சில தளங்கள் இருக்கும். இதனால் தேவையில்லாமல் நம் நேரம் தான் விரயம் ஆகும். இந்த குறைகளை போக்குவதற்காகவே ஒரு தளம் உள்ளது. இதில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அத்தனையுமே இலவசம். இதில் சுமார் முன்னூறுக்கு அதிகமான மென்பொருட்கள் உள்ளது. அது மட்டுமில்லாமல் தினம் தினம் ஒரு புதிய மென்பொருட்களை கொடுத்து கொண்டே இருப்பார்கள்.

TOP 300 Freeware software!

  • OFFICE
  • ARCHIVE MANAGEMENT
  • INTERNET
  • P2P
  • CHAT
  • SECURITY
  • NETWORK
  • SERVERS
  • AUDIO
  • VIDEO
  • IMAGE
  • 3D
  • DEVELOPERS
  • CD/DVD
  • CODECS
  • SYSTEM UTILITIES
  • UI ENHANCEMENTS
  • HARDWARE MONITORING
  • GAMES
  • EDUCATION
  • MISCELLANEOUS

என்று பல பிரிவுகளில் மென்பொருட்களை கொடுத்து உள்ளார்கள். (என்னடா இவன் இவ்வளவு கதை பேசிட்டு கடைசிவரை அந்த தளத்தின் முகவரியை தரமாட்டேன்கிறான் என்கிறீர்களா). இந்த தளத்திருக்கு இந்த லிங்கை http://www.winaddons.com/top-300-freeware-software/ க்ளிக் செய்யவும். இனி நம் கணினிக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்தும் ஒரே இடத்தில்.
டுடே லொள்ளு    
CLAP
நம்ம தளத்திற்கு வந்த அனைவருக்கும் ஒரு கைதட்டல். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

12 comments :

  1. நல்ல தகவல் சசி
    எனக்கு தேவையான சில சாப்ட்வேர்
    கிடைக்கும் அப்படின்னு நினைக்கிறன்

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் நண்பா

    ReplyDelete
  3. மிக்க நன்றி சசி, அப்புறம்
    பதிவு திருட்டை பற்றி கவலைபடாமல்
    எழுதுங்கள், உங்கள் ப்ளாக் படிப்பவர்கள்
    அனைவருக்கும், உண்மை தெரியும்,
    வாழ்த்துக்கள்.

    உங்கள் ப்ளாக் -இன் அப்டேட்ஸ் எனக்கு இப்பொழுது
    கிடைப்பதில்லை, என்ன ஆச்சு.

    ReplyDelete
  4. Thanks for sharing the link of that site...Thanks..

    ReplyDelete
  5. @S Maharajan

    கண்டிப்பாக கிடைக்கும் நண்பா, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பா , தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  6. @மன்னார்குடி

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பா , தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  7. @சைவகொத்துப்பரோட்டா

    நண்பரே சரி செய்து விட்டேன் தற்போது கிடைக்கும்,வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பா , தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  8. @யூர்கன் க்ருகியர்

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பா , தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  9. @Geetha Achal

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி , தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete
  10. @karthik

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பா , தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press