பிலாக்கரில்"facebook book share count button" இணைக்க

நண்பர்களே இவ்வளவு சீக்கிரம் என்னை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். சிறிய விபத்தினால் என்னுடைய இடது தோளில் தசைபிடிப்பு ஏற்ப்பட்டதால் இவ்வளவு நாள் என்னால் எந்த பதிவையும் எழுத முடியவில்லை ஏன் அலுவலகத்திற்கு கூட செல்லவில்லை. ஒரு வாரம் கழித்து இன்று தான் நான் அலுவலகத்திற்கு வந்தேன் அதோடு இன்று ஒரு பதிவையும் எழுதுகிறேன். நண்பர்கள் தளத்திற்கு கூட எந்த கருத்துக்கள் போட முடியாததால் அனைவரும் என்னை மன்னிக்கவும். இனி நம் வருகை தொடரும்.

         இன்று கணினி அறிவு பெற்று உள்ளவர்களில்  facebook பற்றி தெரியாதவர்கள் வெகு சிலரே. அந்த அளவுக்கு மக்களிடையே facebook பிரபலமடைந்து உள்ளது.  அவ்வளவு பிரபலமான தளத்தில் நம்முடைய பதிவுகளை வெளியிடுவதன் மூலம் நம்முடைய தளத்தை மேலும் பிரபலமடைய செய்யலாம். நம்முடைய தளத்தில் "Facebook book share count button" எப்படி கொண்டு வருவது என்று இங்கு காணலாம்.
உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.  DASSBOARD- LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE - சென்று

 <div class='post-header-line-1'/>  

இந்த வரியை கண்டுபிடிக்கவும்.  கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிங்கிருக்கு கீழே / பின்னே பேஸ்ட் செய்யவும்.
இங்கு நான்கு வகையான பட்டன் மாதிரிகள் கொடுத்துள்ளேன். அதில் உங்களுக்கு தேவையானதை காப்பி செய்து கொள்ளுங்கள்.

<div style="float:right;padding:4px;">
<a expr:share_url='data:post.url' name='fb_share' rel='nofollow' type='box_count'/>
<script type="text/javascript" src="http://static.ak.fbcdn.net/connect.php/js/FB.Share"/>
</div>

<div style="float:left;padding:4px;">

<a expr:share_url='data:post.url' name='fb_share' rel='nofollow' type='button_count'/>

மேலே உள்ள கோடிங்கில் தேவையானதை காப்பி செய்து கொண்டு உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ இருக்கும்

அவ்வளவு தான் கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை கொடுத்து விட்டு உங்கள் தளத்திற்கு வந்தால் "facebook book share count button" உங்கள் பிலாக்கரில் வந்திருக்கும்.  

டுடே லொள்ளு 
Photobucket
இவ்வளவு நாள் கழித்து வந்து இந்த மரத்துகிட்டயா நான் மாட்டிக்கணும். 

Comments