Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிலாக்கரில் ஒரே நிமிடத்தில் 1000 கமென்ட் வேணுமா வாங்க


உங்களுடைய பிலாக்கில் எழுதும் பதிவிற்கு பின்னூட்டங்கள் அதிகமாக வரவில்லையா ?தினமும் ரெண்டு மூணு தான் வருதா?  நான் இருக்கும் போது எதற்காக கவலை, கவலையை விடுங்கள். சரி சொல்லுங்கள் உங்களுக்கு எவ்வளவு கமென்ட் வேணும் 100 இல்லை 1000 இதுவும் போதாதா சரி பத்தாயிரம் இப்படி உங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் கமென்ட் வரவைத்து கொள்ளலாம். என்னடா இவன் பைத்தியம் போல ஒளருறான்னு நினைக்கிறீங்களா மேலே உள்ள படத்துல பாருங்கப்பா தெரியும்.

  இப்ப புரிஞ்சுதா நான் சொல்றது உண்மையின்னு. (நீங்க உண்மையின்னு நெனச்சா நான் பொறுப்பில்ல). அந்த பதிவிற்கு எனக்கு மொத்தம் வந்த பின்னூடங்கள் வெறும் 12 தான் அப்பா இதில் எப்படி 10012 ன்னு காட்டுதுன்னு பார்க்கறீங்களா. இது ஒரு சிம்பிள் மேட்டர் தான் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.

மேலே கோடிங்கை காப்பி செய்து கீழே உள்ள வரிக்கு மேலே / முன்பு பேஸ்ட் செய்யவும்.
பேஸ்ட் செய்த உடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்.


அவ்வளவு தான் கீழே உள்ள Save Template  கொடுத்து விடவும். இப்பொழுது உங்கள் தளம் வந்து பார்த்தால் உங்கள் முகப்பு பக்கத்தில் உள்ள பதிவுகளில் ஏற்கனவே இருந்தா கமென்ட்டுகளின் எண்ணிக்கைக்கு முன்னர் இந்த 100 சேர்ந்து மொத்தமாக தெரியும்.

டிஸ்கி: நண்பர்களே நம்முடைய முகப்பு பக்கத்தில் மட்டுமே தெரியும். பதிவின் லிங்க்கை கிளிக் செய்தால் உண்மையான கமெண்ட்டுகள் மட்டும் தான் வரும். இதெல்லாம் சும்மா ஓர் ஜாலிக்காக தான்.     

டுடே லொள்ளு 
 Photobucket

அட பாவிங்களா புது டெக்னாலஜியா 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

18 comments :

  1. "தனக்கு தானே போஸ்டர் ஒட்டி, தனக்கு தானே கட் அவுட் வைத்து கொண்டு, தனக்கு தானே பாராட்டு விழா நடத்தி, தனக்கு தானே பட்டம் கொடுத்து கொண்டு வரும் போது, என்ன சந்தோஷமும் சாதித்த பெருமையும் இருக்கும்?" பதிவுலகிலும் அரசியல் தில்லு முல்லுவா? அதை ஊக்குவிக்கும் விதத்தில் உங்கள் பதிவா? அவ்வ்வ்வ்...... 8-}

    ReplyDelete
  2. வருகிற 40 ,50க்கே பதில போட முடியறதில்லை இதில 1000 பத்தாயிரம்ன்னு நிஜமா வந்தா கதை கந்தல். .லொல்லு படம் அசத்தல்..

    ReplyDelete
  3. ஐடியா நல்லாத்தான் இருக்கு, இப்படி போட்டா, அதுக்கும் நாலு பேரு கிட்ட கும்மு வாங்கனுமில்லை..., நான் என் பிளக்ல, 10000032 நு போட்டுட்டு யாரும் கேட்டா, நம்ம சசிய்-யை திட்டுங்கனு சொல்லியனுப்புறேன்..

    ReplyDelete
  4. பதிவும் சூப்பர் ,லொள்ளும் சூப்பர். பதிவு சொந்தமாவே பாராட்டிக்கொள்வது. டுடே லொள்ளுவில் சொந்தமாவே (சேவல்) கொல்வது...

    ReplyDelete
  5. எப்படியெலாம் யோசிக்கிறீங்க..

    ReplyDelete
  6. தன்னம்பிக்கைக் கொடுக்கும் பகிர்வு.
    நானும் முயற்சி செய்கிறேன். நன்றி.

    ReplyDelete
  7. சூப்பர்ர் அதைவிட லொள்ளு செம டாப்பு..

    ReplyDelete
  8. நல்ல தகவல் சசி.....

    ReplyDelete
  9. தினம் ஒரு அருமையன பதிவு போடுகிரிர்கள் மேலும் அதீகமாக பதீவுககாள் இட வாழ்துக்கல் ஆ.மாணீக்கவேலு

    ReplyDelete
  10. அட இப்படியும் ஒரு ஐடியா செம செம :)

    லொல்லு செம கலக்கலு

    ReplyDelete
  11. அஹா என்ன தல இது நடக்கட்டும் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. டு டே லொள்ளு பிரமாதம்.

    ReplyDelete
  13. டு டே லொள்ளு பிரமாதம்.

    ReplyDelete
  14. இப்படி எல்லாம் வேற இருக்கா நண்பா
    நன்றி அருமையான யோசனை ஆனால் நான் செய்யவில்லை.

    ReplyDelete
  15. பயங்கர லொள்ளு பார்ட்டி மாமு நீ...வடிவேலு கும்மு வாங்குற மாதிரி யாருகிட்ட கும்மு வாங்கப்போறன்னு தெரியில.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press