Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

Face book சுலபமாக உபயோகிக்க முக்கியமான Short cut keys

இந்த கணினி உலகில் பேஸ்புக் பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. அந்த அளவுக்கு உலகில் பேஸ்புக் இணையதளம் மக்களிடையே அபரிமிதமான வளர்ச்சியை பெற்று உள்ளது. நம்மில் கூட பெரும்பாலானோர் பேஸ்புக் உபயோக படுத்துகிறோம். இது உபோயோகிப்பதர்க்கு சுலபமாக இருக்கும். இதை மேலும் சுலபமாக்க இங்கு பேஸ்புக்கின் முக்கியமான சில shortcut key கொடுத்துள்ளேன் உபயோகித்து பாருங்கள். 

   நண்பர்களே இந்த shorcut keys கூகுள் க்ரோமில் மட்டுமே வேலை செய்கிறது.


Keyboard Shortcuts
Function
ALT + 1 முகப்பு பக்கம் 
ALT + 2 சுய விவரம் 
ALT + 3 நட்பு கோரிக்கைகள் 
ALT + 4 நமக்கு வந்த அஞ்சல்கள் 
ALT + 5 அறிவிப்புகள் 
ALT + 6 எனது கணக்குகள் 
ALT + 7 PRIVACY SETTING
ALT + 8 OFFICIAL FACEBOOK PAGE
ALT + 9 TERMS AND CONDITIONS
CTRL + F VIEW SOURCE PAGE
CTRL + H BOOK MARK
CTRL + O REFRESH
CTRL + P SELECT ADDRESS BAR
CTRL + R PRINT THE PAGE
CTRL + S SAVE PAGE
CTRL + Y FIND

நண்பர்களே இங்கு எனக்கு தெரிந்த SHORTCUT கீகளை மட்டுமே கொடுத்துள்ளேன். இதற்க்கு மேல் உங்களுக்கு ஏதேனும் SHORTCUT KEYS தெரிந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்.

டுடே லொள்ளு 

Photobucket

மச்சி தூக்குடா அவன 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

6 comments :

  1. ஃபேஸ் புக் பயன்படுத்துபவர்களுக்கு எளிய வழிகள் பயனுள்ளதாக இருக்கும். சிங்கத்தை தூக்கப்போகும் பூனை அருமை.

    ReplyDelete
  2. சந்தோசமான இடுகை. சில பதிவர்கள் பதிவிட நேரமில்லை என்று சொல்கின்றனர் ஆனால் எப்பவும் Facebook ல் இருக்கின்றனர் அவர்களிடம் இந்த விடயத்தை சொல்லி விடுகிறேன்.

    ReplyDelete
  3. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. டுடே லொள்ளு பார்த்துவிட்டு நீண்ட நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். நன்றி.

    ReplyDelete
  5. தங்கள் பயனுள்ள் தகவல்களுக்கு நன்றி :D

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press