.இந்த வசதியை பேர இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். http://draft.blogger.com இந்த லிங்க்கில் சென்றவுடன் உங்களுடைய பிலாக்கர் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல
விண்டோ வரும்
உங்கள் விண்டோவில் Monetize க்கு பக்கத்தில் Stats என்று புதியதாக ஒரு லிங்க் வந்திருப்பதை காண்பீர்கள் அதை க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்ற வுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்
இதில் நான் படத்தில் காட்டியுள்ளதை போல் இது நான்கு பிரிவுகளை கொண்டுள்ளது
- Over view
- Posts
- Traffic Sources
- Audience
1. Over view : இந்த பகுதி நம்முடைய பிலாக்கின் வருகை பதிவேடு என்றே கூறலாம். நம் தளத்தை எத்தனை பேர் பார்த்தனர், அதிகமான hit எந்த பதிவுக்கு கிடைத்தது என்று வரிசையாக நம்முடைய பதிவுகளை காட்டுகிறது.
2. Posts : இந்த பகுதி நம்முடைய பதிவுகளை Page Views எண்ணிக்கை முறையில் வரிசை படுத்துகிறது.
3. Traffic Sources : இந்த பகுதி வாசகர்கள் நம்முடைய தளத்திற்கு எங்கிருந்து அதிகமாக வந்திருக்கிறார்கள் என்று அறிய உதவுகிறது.
4. Audience : இந்த பகுதி நம்முடைய தளத்திருக்கு எந்த நாட்டில் இருந்து அதிக வாசகர்கள் வந்திருக்கிறார்கள், மற்றும் எந்த பிரவுசர் மூலம் அதிகமாக வந்திருக்கிறார்கள் என்று வகைப்படுத்த உதவுகிறது.
நண்பர்களே ஒவ்வொரு பகுதியையும் விளக்கவே ஒரு ஒரு தனி பதிவு போடும் அளவிற்கு இதில் பயன்கள் உள்ளது. அதனால் ஒரு சிறு விளக்கமே என்னால் அளிக்க முடிகிறது மன்னிக்கவும்.
டுடே லொள்ளு
இரண்டாவது முறையாக என்னுடைய பதிவு யூத்புல் விகடனில் வந்திருக்காம் வாங்க பார்ப்போம் http://youthful.vikatan.com
Comments