Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கர் மூலம் சம்பாதிக்க (Make Money Online) 100+ இணையதளங்கள்

இது என்னுடைய 200 வது பதிவு  பதிவு. எழுதும் அனைவரும் தங்கள் பிளாக்கர் பிரபலமாகவேண்டும் என்று நினைப்பது உண்டு. அப்படி நம் பிளாக்கர் பிரபலம் ஆகும் போது நம்முடைய பிளாக்கை வைத்தே நாம் பெரியளவு   பணத்தையும் சம்பாதிக்க வழி உள்ளது. இங்கு கீழே  பிளாக்கர் மூலம் சம்பாதிக்க (Make Money Online) 100+  இணையதளங்கள் பட்டியலை கீழே கொடுத்துள்ளேன். தாங்கள் அந்த தாங்கள் இந்த தளங்களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கவும் வழி உள்ளது. 
Advertising Programs


Selling Text Link Ads




In-Text Advertising Programs



RSS Feed Ads




Pop-ups and Pop-unders



Selling Direct Ads




 இந்த இணையதளங்களில் நீங்கள் உங்கள் பிளாக்கினை சேர்த்து அக்கௌன்ட் ஓபன் சிது கொண்டு உங்கள் மாத வருமானத்தை பெருக்கி கொள்வோம்.

டுடே லொள்ளு 
Photobucket
அய்யா இனிமே நானும் என் தளத்துல advertise ment போட்டு கொள்வேன். 
பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான வாக்கினை போட  மறக்கவேண்டாம் 

குறிப்பு: இந்த தளங்களை வைத்து நாம் எப்படி சம்பாதிப்பது என்று அடுத்த பதிவில் தெளிவாக இடுகிறேன்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

36 comments :

  1. 200 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள்...

    நல்ல தகவல்கள்...

    ReplyDelete
  2. 200 வது பதிவிற்க்கு வாழ்த்துக்கள் நண்பா!உலவிலும் சிறந்த பதிவர் விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இந்த தளங்களை வைத்து நாம் எப்படி சம்பாதிப்பது என்று அடுத்த பதிவில் தெளிவாக இடுகிறேன்//
    அடுத்த பதிவும் ஹிட்டுதான்.செம யா யோசிக்கிறாங்கப்பா

    ReplyDelete
  4. எனக்கு jeejix 20 டாலர் அனுப்பியிருக்காங்க ...

    ReplyDelete
  5. மிகவும் மகி்ழ்ச்சியாகவுள்ளத சசி..

    200 வது பயனுள்ள பதிவுக்கு மதிப்புமிக்க வாழ்த்துக்கள்!!


    தொடர்க தங்கள் இணையத்தமிழ்ப்பணி..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. 200 .... Congratulations!


    ///அய்யா இனிமே நானும் என் தளத்துல advertise ment போட்டு கொள்வேன்.
    பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான வாக்கினை போட மறக்கவேண்டாம் ////

    .....அந்த வருமானத்தில இருந்து, உங்களுக்கு ஓட்டு போட எங்களுக்கும் இனி கமிஷன் வந்து விடும் என்று சொல்லுங்க.... டீலா, நோ டீலா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

    ReplyDelete
  7. 200..... Congratulations!!!

    /////அய்யா இனிமே நானும் என் தளத்துல advertise ment போட்டு கொள்வேன்.
    பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான வாக்கினை போட மறக்கவேண்டாம் ////

    அந்த வருமானத்தில இருந்து, உங்களுக்கு ஓட்டு போட எங்களுக்கும் இனி கமிஷன் வந்து விடும் என்று சொல்லுங்க.... டீலா, நோ டீலா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

    ReplyDelete
  8. அன்புடையீர்,
    வணக்கம்.
    உங்கள் 200ஆவது பதிவிற்கும் உலவின் சிறந்த பதிவர் பரிசு பெற்றமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இத்தனை நாள் உங்கள் வலை படிக்கவில்லையே என்ற குறை ஒன்றுதான்.
    இனி எப்போதும் படித்து உங்கள் வழி தொழில்நுட்பங்களை அறிய ஆவல்.அதற்காகவே என் முகப்புப் பக்க வலத் தொகுப்பில் உங்கள் வலையையும் சேர்த்திருக்கிறேன்.
    நான் இலக்கிய சமூக செய்திகளை என் வலையில் எழுதி வருகிறேன்.http://masusila.blogspot.com
    முடிந்தால் பாருங்கள்.
    தாங்கள் பல துறைகளிலும் பயனுள்ள செய்திகளை எழுதி வருவது நெஞ்சுக்கு நிறைவளிக்கிறது.
    கீழே
    ஒரு சின்ன தொழில்நுட்ப ஐயம்.உங்கள் தளத்தில் உள்ளபடிLINK WITHIN - YOU MIGHT ALSO LIKE சேர்த்திருக்கிறேன்.சேர்த்து 2 நாட்களாகியும் தொடர்புடைய பதிவுகள் தென்பட மறுக்கிறதே.அதற்கு என்ன செய்ய வேண்டும்.
    தனிப் பதிவு போட்டாலும் சரி,எனக்கு தனியே பதில் அனுபினாலும் சரிதான்.
    நன்றி,வாழ்த்து.

    ReplyDelete
  9. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  10. @எம்.ஏ.சுசீலா

    http://vandhemadharam.blogspot.com/2010/07/link-within-related-post-widget.html
    இந்த லிங்கில் சென்று பாருங்கள், இன்னும் சந்தேகம் தீரவில்லை என்றால் கூறவும் . தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் ஆதரவை நோக்கி.

    ReplyDelete
  11. enna adutha electionil nikkira idea-vaa? panam pannum vazhiyai konjam thelivaa sonaa neraiya panakkaarar uruvaavaanga! aanaa onnu! thamizhan neraiya panam paartha avanai pudikka mudiyaathu! thalai kaal theriyaama aduvaan! ( Tasmac-i sonnen)Ha HA HA...

    ReplyDelete
  12. 200 பதிவை வருமான தரகூடியதாக தந்தது அருமை நண்பா...தொடரட்டும் உங்களது பயனுள்ள பதிவுகள்

    ReplyDelete
  13. இந்த தளங்களை வைத்து நாம் எப்படி சம்பாதிப்பது என்று அடுத்த பதிவில் தெளிவாக இடுகிறேன். thankyou thankyou thankyou

    ReplyDelete
  14. முதலில் 200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.அடுத்த இடுகைக்கு வெயிட்டிங்.மிக்க நன்றி சசி.

    ReplyDelete
  15. @@@ஆர்.கே.சதீஷ்குமார்--//

    200 வது பதிவிற்க்கு வாழ்த்துக்கள் நண்பா!உலவிலும் சிறந்த பதிவர் விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள் //

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  16. 200 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  17. Congrats on your 200th Post...Sure expecting more posting from your blog...Thanks for sharing...

    ReplyDelete
  18. 200 வது பதிவிற்க்கு வாழ்த்துக்கள் சசி

    ReplyDelete
  19. 200 பதிவுகள், சிறந்த பதிவர் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சசி உங்கள் சாதனை தொடரட்டும்

    ReplyDelete
  20. 200 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. 200 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. 200ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.. அன் அன்பு சசி.. உன்புகழும் மென்மேலும் உயரட்டும்

    ReplyDelete
  23. NAGARAJAN THENI.
    200 பதிவுகள், சிறந்த பதிவர் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். உங்கள் சாதனை தொடரட்டும்

    ReplyDelete
  24. சசி தம்பி 200 வது பதிவு வாழ்த்துக்கள்.
    எல்லாம் எல்லோருக்கும் பயனுள்ள இடுகைகள்
    உங்கள் புக்ழ் எமேன் மேல் வளர வாழ்த்துக்கள்.
    நோன்பு ஆதலால் தொடர்ந்து வ்ர இயலவில்லை, முடிந்த போது கண்டிப்பாக வருகிறேன்
    /

    ReplyDelete
  25. 200-vathu pathivaa..? vazhthukal-ithuvum payanulla pathivuthan-meerapriyan

    ReplyDelete
  26. Jeejix.com sent me 10 $ US dollar this week for my post
    Can anybody tell mr how to withdraw from paypal?

    Bala

    ReplyDelete
  27. தற்போது யாருக்கும் சுலபமாக ..adsense account .கிடைப்பது இல்லை ...இதனால் பல ப்ளாக் மற்றும் வெப்சைட் உரிமையாளர்கள் ..நல்ல விளம்பர வருமானத்தை பெற முடியாமல் போகின்றனர் ..இந்த குறையை போக்க ..வெறும் 400 செலவில் ..புதிய அட்சென்ஸ் accont ..நங்கள் உங்கள் பெயரில் உருவாக்கி ..தருகிறோம் ..இரண்டே நாளில் ...account ஐ ..பெற்ற பிறகே ..பணம் செலுத்தினால் போதுமானது ... வேண்டியவர்கள் ..தொடர்பு கொள்க .. balanwindows@gmail.com

    ReplyDelete
  28. Hi,

    Thanks for the huge list of making from online advertising money.

    ReplyDelete
  29. நான் முன்பே அந்த போஸ்ட் ஐ படித்தேன் . இன்னும் உங்கள் தலத்தில் அட்சென்ஸ் விளம்பரம் .இல்லை .அதனால் தான் என்னுடைய அட்சென்ஸ் விளம்பரத்தை நீங்கள் உங்கள் தலத்தில் போடுங்கள் உங்களுக்கு நான் மாத கட்டணம் செலுத்துகிறேன் ..

    admaya மூலம் உங்களுக்கு எவ்ளவு வருகிறதோ அதை விட அதிகமாக தருகிறேன் . dailly visitors எவளவு ?

    ReplyDelete
  30. very useful information thanks for post...

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press