பதிவர்களுக்கு தேவையான மிகவும் பயனுள்ள 10 பதிவுகள்.

பிளாக்கர்பிளாக்கரில் நம் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு சில வருடங்களிலேயே நம் தமிழ் வலையுலகம் அபரிமிதமான வளர்ச்சியை பெற்று உள்ளது நாம் இப்படி நாளுக்கு நாள் பெருகி வரும் வாசகர்களுக்கு பயனுள்ள பத்து விட்ஜெட்டுக்கள் கொடுத்துள்ளேன். இது அனைத்தும் என் தளத்தில் ஏற்கனவே  பதிவிட பட்டது. புதியவர்களுக்காக அதை திரும்பவும் பதிவிட கடமை பட்டுள்ளேன்.


 இந்த reply என்ற பட்டன் நமக்கு வரும் comments பக்கத்தில் இருந்தால் நமக்கு ஒவ்வொரு முறையும் காப்பியோ, டைப்போ செய்ய தேவை இல்லை. இந்த reply என்ற பட்டனை அழுத்தியவுடன் அவர்களுடைய பேரே அதில் வந்து விடும்.

*************************



நம்முடைய பிளாக்கரில் நாம் பதிவு எழுதும் பொழுது நம்முடைய வாசகர்கள் பதிவை பார்த்துவிட்டு அவர்களுடைய கருத்துக்களை தெரிவிப்பார்கள் அந்த கருத்துக்கு நாமும் நன்றி தெரிவித்து கருத்து வெளியிடுவோம். அப்படி வெளியிடும் நாம் தெரிவிக்கும் கருத்து மட்டும் background color மாறி வரும்.
***************************
நீங்கள் பதிவு எழுதும் போதே முகப்பு பக்கத்தில் தெரியவேண்டிய பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து உங்களுடைய பதிவை பப்ளிஷ் செய்தால் போதும் உங்களுடைய பதிவு நீங்கள் தேர்ந்தெடுத்த முன்னோட்டம் மட்டுமே முகப்பு பக்கத்தில் தெரியும். Readmore என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே அனைத்து பதிவும் தெரியும். 
************************

நாம் எழுதும் பதிவில் முதல் எழுத்தை மட்டும் நமக்கு தேவையான அளவு எப்படி பெரியதாக்குவது என்று காண போகிறோம்.இது என்னுடைய 100 வது பதிவு. இதுவரை நான் எழுதும் பதிவு ஒவ்வொரு பதிவையும் ரசித்து எனக்கு வாழ்த்துக்களை சொல்லி என்னை நூறாவது பதிவு.
***************************
5. Signature on every below post
நாம் கஷ்ட்டப்பட்டு எழுதும் பதிவில் கீழே நம்முடைய கையெழுத்து இருந்தால் எப்படி நன்றாக இருக்கும் . ஆன்லைன் signature உருவாக்க நிறைய தளங்கள் உள்ளது. இதில் ஒன்றை தான் நாம் இங்கு காண போகிறோம். 
**************************
6. How to decrease page load time of your blog
இன்று நாம் பார்க்கபோகிற பதிவு நம்முடைய பிளாக்கின் லோடு ஆகும் நேரத்தை வேக படுத்த ஒரு புதிய வழியை பார்க்க போகிறோம்.பின்பு கீழே உள்ள compress-it! என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு கம்ப்ரெஸ் ஆகியவுடன் வரும் கோடினை  காப்பி செய்து திரும்பவும் நாம் காப்பி இடத்தில் பதிலாக  இந்த கோடினை replace செய்திடவும்.
 *****************************
நாம் நம்முடைய பதிவில் அனிமேஷன் படங்களை இணைக்கலாம் என்று நினைப்போம். ஆனால் நம்முடைய பிளாக்கரில் அனிமேஷன் படங்களை இணைத்தால் அது வெறும் சாதாரண படமாகவே(.png) தெரியும். இங்கு நாம் எப்படி கீழே உள்ளதை போல அனிமேஷன் படங்களை இணைக்கலாம் என்று பாப்போம்.


******************************************



 நாமும் தினமும் பதிவு எழுதிக்கொண்டே இருக்கிறோம்  ஆனால் வாசகர்கள் நம்முடைய பழைய பதிவிற்கு எதாவது கமெண்ட்ஸ் எழுதியிருந்தால் அதை நாம் அந்த பகுதிக்கு தினமும் சென்று எதாவது கமெண்ட்ஸ் வந்திருக்கிறதா என்று பார்ப்பது மிகவும் கஷ்ட்டமான காரியம் அதுவும் இல்லாமல் நேரமும் வீணாக செலவாகும். அதை தவிர்க்க வாசகர்கள் கூறும் கமெண்ட்ஸ்.
 *****************************************

நம்முடைய பிளாக்கரில் படத்துடன் கூடிய Recent Post Widget எப்படி வர வைப்பது என்று இன்று நாம் பார்க்க போகிறோம்.இது மிகவும் சுலபமான விஷயம். மொத்தமாக 2 நிமிடம் தான் ஆகும். ஆனால் இதனுடைய வேலை சூப்பர இருக்கு
************************************




நம்முடைய பதிவிற்கு பின்னூட்டம் (comments) அளிப்பார்கள் அப்படி கொடுக்கும் கமெண்ட்ஸ் மொத்த எண்ணிக்கை  மட்டுமே நம்முடைய பிலாக்கரில் தெரியும். யார் யார் எத்தனையாவது கமெண்ட் கொடுத்தார்கள் என்று அறிய நாம் ஒவ்வொன்றாக எண்ணி தான் கூற 

*****************************

மேலே உள்ள பதிவுகளில் எந்த சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்.
டுடே லொள்ளு  
Photobucket

அய் எங்க அம்மா எனக்கு வாங்கி கொடுத்தாங்க 

Comments