
அப்படி தரவிறக்கும் போது சில பைல்கள் தலை கீழாகவோ அல்லது பக்க வாட்டில் திரும்பி இருந்தாலோ அதை நாம் படிப்பது மிகவும் கடினம். நம் கணினியிலும் அதை நம் விருப்பம் போல திருப்ப முடியாது.
அந்த குறையை போக்கவே ஒரு தளம் உள்ளது. இந்த தளம் சென்ற உடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் முதலில் நீங்கள் திருப்ப வேண்டிய PDF பைலை Choose file என்ற பட்டனை க்ளிக் செய்து தேர்வு செய்து கொள்ளவும் முக்கியமானது அந்த பைல் 10mb க்கு குறைவாக இருக்க வேண்டும்.
- அடுத்து நீங்கள் திருப்ப வேண்டிய திசையை குறிப்பிட்டு கொள்ளவும்.
- மூன்றாவதாக கீழே உள்ள Rotate PDF என்பதை க்ளிக் செய்தால் உங்கள் PDF பைல்
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். பைலின் அளவை பொறுத்து நேரம் எடுக்கும் காத்திருக்கவும்.
- இதில் நான் குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் View/ Download என்ற இரண்டு லிங்க் இருக்கும்.
- இதில் நீங்கள் Download என்பதை க்ளிக் செய்து உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.
- இந்த தளம் செல்ல இந்த லிங்கில் www.rotatepdf.net இந்த linkil
டுடே லொள்ளு
.gif)
Comments