- முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
- நுழைந்ததும் உங்களின் அரட்டை(chat) பகுதியை ஓபன் செய்யுங்கள். இந்த பகுதி உங்கள் பேஸ்புக் விண்டோவின் கீழ்பகுதியில் வலது பக்கத்தில் இருக்கும்.
- திறந்தவுடன் ஆன்லைனில் உள்ள உங்கள் நண்பர்களின் பெயர்கள் காணப்படும்.
- அதில் மேல்பகுதியில் உள்ள விருப்பத்தேர்வுகள்(Options) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- மேலே குறிப்பிட்டு உள்ளதை போல விருப்பத்தேர்வுகள் என்பதை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும்.
- அந்த விண்டோவில் உள்ள ஆப் லைனுக்கு செல்ல(Go offline) என்பதை க்ளிக் செய்து விடவும்.
- இப்பொழுது நீங்கள் அரட்டை பகுதியில் இருந்து முழுவதும் துண்டிக்க படுவீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் ஆன்லைனில் இருப்பது தெரியாது.
- இந்த வசதி மீண்டும் வேண்டுமென்றால் மறுபடியும் அரட்டை பகுதியின் மீது க்ளிக் செய்தாலே போதும் திரம்பவும் இவ்வசதியை பெற்று விடலாம்.
குரோம் நீட்சி - Too Many Tabs
கூகுள் குரோமில் நிறைய டேப்களை திறந்து கையாள மிகவும் சிறந்த நீட்சி இது. இதனை பயன் படுத்தி அளவிற்கு அதிகமான டேப்களை திறந்து கொள்ளலாம் மற்றும் தரம் வாரியாக இவைகளை வரிசைபடுதியும் கொள்ளலாம்.
டுடே லொள்ளு
யார்ரா அவன் பினாடி இருந்து கூப்பிடறது தைரியம் இருந்தா முன்னாடி வாங்கடா
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் |
Comments