பிளாக்கர் தளம் அதன் வாசகர்களுக்கு ஏதாவது புதிய வசதியை வழங்கி கொண்டே உள்ளது. அந்த முறையில் தற்போது வழங்கி உள்ள வசதி Follow by email என்ற வசதியாகும். அதாவது வாசகர்கள் நம்முடைய பதிவுகளை அவர்கள் மெயிலிலேயே பெறலாம். இந்த வசதி ஏற்க்கனவே Feedburner தளத்தில் உள்ளது. இனி இந்த வசதியை நாம் பிளாக்கரிலேயே பெறலாம். ஆனால் நம்முடைய பிளாக்கை feedburner தளத்தில் இணைத்து இருந்தால் மட்டுமே இவ்வசதியை பெற முடியும்.
- உங்கள் பிளாக்கில் இவ்வசதியை பெற பிளாக்கர் தளத்தில் டாஸ்போர்ட் பகுதிக்கு செல்லுங்கள்.
- Design-add a gadget - Follow by Email பகுதிக்கு செல்லுங்கள்.
- அங்கு உள்ள Follow by Email என்ற பகுதிக்கு சென்று வரும் விண்டோவில் உங்களின் feedburner URL கொடுத்து சேமித்து விடுங்கள்.
- பிளாக்கர் ஐடியும், பீட்பர்னர் ஐடியும் ஒன்றாக இருந்தால் உங்களின் URL அந்த இடத்தில் ஏற்கனவே இருக்கும் நீங்கள் கொடுக்க தேவையில்லை.
அடச்சீ எங்க போற கம்முன்னு உட்க்காரு
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments