Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கணினியின் இணைய வேகத்தை அறிந்து கொள்ள சிறந்த 25 தளங்கள்

நாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆகவே நம் கணினியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள் இணையத்தில் ஏராளம். அதில் சிறந்த 25 தளங்களை பற்றி கீழே காண்போம்.
கணினியின் இணைய வேகத்தை அறிய உலகில் எல்லோராலும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளம் இது. மற்றும் நமக்கு கிடைத்த முடிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.

இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான Mcafee நிறுவனத்தின் வெளியீடாகும்.  இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன. 

இந்த தளத்தில் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளத்தில் துல்லியமாக நம் கணினியின் இணையவேகத்தை அறிந்து கொள்ளலாம். உங்கள் இருப்பிடத்திற்கு பக்கத்தில் உள்ள Myspeed சர்வரை தேர்ந்தெடுத்து துல்லியமான முடிவை அறிந்து கொள்ளுங்கள்.

கணினி menporutkalai  இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்ய உதவும் பிகப்பெரிய தளமான CNET வழங்கும் சேவையாகும்.

இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன. 

இதிலும் சுலபமாக இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

இதிலும் சுலபமாக இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

12. Test My Speed
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

13. Speed Test tool
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

14. WUGNET - Speed Test
இந்த தளத்தில் துல்லியமாக நம் கணினியின் இணையவேகத்தை அறிந்து கொள்ளலாம்.

15. Internet Broadband Speed Checkup Tool
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

16. MSN Internet Speed Test
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

17. Numion - YourSpeed and SiteSpeed
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

18. Internet DSL Speed Test
இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.

19. Broadband Speedtest on ZDNet UK
இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

22. Internet Performance and Speed Test
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

டுடே லொள்ளு 
ஸ்ஸ்ஸ்பா  இந்த எலெக்சன், கவுன்டிங் அலைய விட்டுடாங்க கொஞ்ச நேரமாவது தூங்கலாம்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

20 comments :

  1. பயனுள்ள தகவல் தந்ததற்கு நன்றி மாப்ள..

    ReplyDelete
  2. அத்தனையும் அற்புதமான தகவல்கள்..
    அனைவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்...

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. என்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
    வலைச்சரம் வாங்க....

    பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_16.html

    ReplyDelete
  4. பயன்படுத்தி கொள்கிறோம்.

    ReplyDelete
  5. nanraga unllathu. eppavum polave sirappana thagaval kodutherkal nanum test panni pathutten. thanks.. sasi anna.

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல் நண்பா..

    நானும் இதில் சில தளங்களைப் பயன்படுத்தியுள்ளேன்.


    தொடர்க..

    ReplyDelete
  7. நல்ல தகவல் பாஸ் ..

    ReplyDelete
  8. யூஸ்ஃபுல் போஸ்ட்தான் அஸ் யூசுவல்

    ReplyDelete
  9. நெறைய விஷயங்கள தமிழ் படுத்தி சொல்றே மாப்ள நன்றி

    ReplyDelete
  10. மிகவும் பயனுள்ள பதிவு!!

    ReplyDelete
  11. தலைவா வேகத்தை அறிந்துகொள்வதற்காக சிறந்த தளங்கள் தந்திருப்பது அருமை . இணைய வேகத்தை அதிகரிக்க ஏதேனும் தளங்கள் உள்ளதா

    ReplyDelete
  12. அருமையான நல்ல பயனுள்ள தொகுப்பு நண்பரே

    ReplyDelete
  13. பயனுள்ள தகவல் தோழரே..

    இணையத்தின் வேகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று... அதனை அறிய நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் அருமையானது..

    ReplyDelete
  14. புதிய தகவல்கள், இது வரை கணிணியின் இணைய வேகத்தை அறிவது பற்றி நான் அறிந்ததில்லை சகோ. பகிர்விற்கு நன்றிகள் சகோ.

    ReplyDelete
  15. hat is the use of know the speed?
    can you please explain.
    sorry for typing in english
    control+g option to change over to tamil not working in my system

    ReplyDelete
  16. பாத்திட்ட போச்சு...

    ReplyDelete
  17. என் தளத்தில் Followers வரலை என்ன செய்வது ? உதவுங்கள் நண்பா .... :(

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press