5/31/2011

இந்தியாவில் விற்பனைக்கு வந்தாச்சு ஐபோன் 4, சலுகைகள் பற்றிய முழு விவரங்கள்

உலகம் முழுவதும் விற்பனையில் கலக்கிய ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்4 தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது. சமீப காலமாக ஆப்பிள் நிறுவனம் இந்திய மார்கெட்டை விரும்புகிறது. உலகிலேயே இரண்டாவது பெரிய சந்தையை வைத்துள்ள இந்தியாவில் பொருட்களை விற்பனை செய்ய யார் தான் விரும்ப மாட்டார்கள். கண்டிப்பாக இந்த ஐபோன்4 வகை போன்கள் இந்தியாவிலும் விற்பனையில் சக்கை போடு போடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் ஆப்பிள் நிறுவனம் விற்பனையை தொடங்கி உள்ளது. இந்தியாவில் பிரபல நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் இந்த வகை போன்களை விற்பனை செய்கின்றன.

இந்தியாவில் ஐபோன்4 விற்பனை செய்யும் இடங்கள்:

இந்தியாவில் இந்த வகை போன்கள் Airtel Stores, Aircel stores, Reliance Digital, Croma, Shoppers stop மற்றும் Apple Stores ஆகிய இடங்களில் விற்ப்பனைக்கு கிடைக்கிறது. 

இந்தியாவில் ஐபோன்4 விலை 

இந்த வகை போன்கள் 16GB அளவுடைய போன்கள் Rs. 34500/- ரூபாய்க்கும் 32GB அளவுடைய போன்கள் Rs. 40900/-ரூபாய்க்கும் விற்ப்பனைக்கு கிடைக்கின்றன.  இந்த வகை போன்கள் போஸ்ட்-பெய்ட் மற்றும் ப்ரீ பெய்ட் ஆகிய இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது.

கீழே இந்த வகை போன்களுக்கான சலுகைகள் பற்றிய முழு விவரங்களையும் கொடுத்துள்ளேன் பாருங்கள். நீங்கள் ஐபோன் வாங்க நினைத்தால் இந்த பட்டியலில் உள்ளவைகளில் சிறந்த திட்டத்தை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

Pre-paid Offers from Airtel with iPhone 4

Tarrif Offer Details Money Saved with iPhone 4 + Airtel
Prepaid – Rs 600 X 24
 • Local Minutes: 550
 • Local SMS: 500
 • 3G Data: 300 MB
Total Saving over 24 Months: Rs. 6,528
Prepaid – Rs 1000 X 24
 • Local Minutes: 950
 • Local SMS: 1000
 • 3G Data: 600 MB
Total Saving over 24 Months: Rs. 10,896
Prepaid – Rs 1600 X 24
 • Local Minutes: 1400
 • Local SMS: 1750
 • 3G Data: 1150 MB
Total Saving over 24 Months: Rs. 17,424
Prepaid – Rs 2000 X 24
 • Local Minutes: 1900
 • Local SMS: 2000
 • 3G Data: 1350 MB
Total Saving over 24 Months: Rs. 21,768

Post-paid Offers from Airtel with iPhone 4

Plan
Offer Details
Money Saved with iPhone 4 + Airtel
Post Paid – 600 X 24
 • Local Minutes: 500
 • Local SMS: 500
 • 3G Data: 300 MB
Total Saving over 24 Months: Rs. 7,200
Post Paid – 800 X 24
 • Local Minutes: 700
 • Local SMS: 750
 • 3G Data: 400 MB
Total Saving over 24 Months: Rs. 9,600
Post Paid – 1000 X 24
 • Local Minutes: 950
 • Local SMS: 1000
 • 3G Data: 600 MB
Total Saving over 24 Months: Rs. 12,000
Post Paid – 1200 X 24
 • Local Minutes: 1050
 • Local SMS: 1250
 • 3G Data: 800 MB
Total Saving over 24 Months: Rs. 14,400
Post Paid – 1400 X 24
 • Local Minutes: 1250
 • Local SMS: 1500
 • 3G Data: 950 MB
Total Saving over 24 Months: Rs. 16,800
Post Paid – 1600 X 24
 • Local Minutes: 1400
 • Local SMS: 1750
 • 3G Data: 1150 MB
Total Saving over 24 Months: Rs. 19,200
Post Paid – 2000 X 24
 • Local Minutes: 1900
 • Local SMS: 2000
 • 3G Data: 1350 MB
Total Saving over 24 Months: Rs. 24,000


Pre-paid Offers from Aircel with iPhone 4Offer Details


Monthly Recharge: Rs 299
 • Local Minutes: 1000
 • Local SMS: 350
 • 3G Data: 3p/10KB
 • 2G Data: 10p/10KB


Monthly Recharge: Rs 399
 • Local Minutes: 1250
 • Local SMS: 350
 • 3G Data: 3p/10KB
 • 2G Data: 10p/10KB


Monthly Recharge: Rs 499
 • Local Minutes: 1500
 • Local SMS: 500
 • 3G Data: 3p/10KB
 • 2G Data: 10p/10KB


Monthly Recharge: Rs 599
 • Local Minutes: 1750
 • Local SMS: 1000
 • 3G Data: 3p/10KB
 • 2G Data: 10p/10KB


Monthly Recharge: Rs 699
 • Local Minutes: 2000
 • Local SMS: 1000
 • 3G Data: 3p/10KB
 • 2G Data: 10p/10KB


Monthly Recharge: Rs 799
 • Local Minutes: 2250
 • Local SMS: 1000
 • 3G Data: 3p/10KB
 • 2G Data: 10p/10KB


Post-paid Offers from Aircel with iPhone 4

Plan Offer Details Savings over 24 Months
Monthly Rental: Rs 1,119
 • Local Minutes: 1250
 • Local + Natl. SMS: 500
 • 3G Data: 350 MB
 • Monthly Payment: Rs. 399


iPhone 4 (16 GB): Rs. 17,280
Monthly Rental: Rs 1,359
 • Local Minutes: 1500
 • Local + Natl. SMS: 500
 • 3G Data: 500 MB
 • Monthly Payment: Rs. 499


iPhone 4 (32 GB): Rs. 20,640
Monthly Rental: Rs 2,139
 • Local Minutes: 2000
 • Local+ Natl. SMS: 1000
 • 3G Data: 750 MB
 • Monthly Payment: Rs. 699


iPhone 4 (16 GB): Rs. 34,560
Monthly Rental: Rs 2,510
 • Local Minutes: 2250
 • Local + Natl. SMS: 1000
 • 3G Data: 1 GB
 • Monthly Payment: Rs. 800


iPhone 4 (32 GB): Rs. 41,040

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home