Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கணினியில் ஒரே சாப்ட்வேரில் அனைத்து வகை (70+ formats) பைல்களையும் எளிதாக ஓபன் செய்ய

நம்முடைய கணினியில் ஒரு சில பைல்களை ஓபன் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட பைல்களை மட்டுமே ஓபன் செய்ய முடியும். சில பார்மட் பைல்களை ஓபன் செய்ய வேண்டுமானால் அதற்க்கான மென்பொருள் கட்டாயம் நம் கணினியில் இருந்தால் மட்டுமே நாம் அதை திறக்க முடியும். இதற்காக நாம் ஒவ்வொரு பைல்களை ஓபன் செய்வதற்கும் அந்தந்த மென்பொருள் இணைப்பது தேவையில்லாத வேலை இதனை போக்கவே ஒரு ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
  • இந்த மென்பொருள் மூலம் 70+ வகை பைல்களை சுலபமாக ஓபன் செய்து கொள்ளலாம்.
  • .vcf , .srt, .sql போன்ற அறிய வகை பைல்களையும் இதில் ஓபன் செய்து கொள்ளலாம்.
  • டோரென்ட் பைல்களையும் இதன் மூல ஓபன் செய்ய முடியும்.
  • இதன் மூலம் பிடிஎப் பைல்களை பிரிண்ட் எடுக்கவும் முடியும்.
  • .zip, .rar வகை பைல்களை Extract செய்யும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.
  • மைக்ரோசாப்டின் வேர்ட் பைல்களையும் பவர் பாய்ன்ட் பைல்களையும் கூட இந்த மென்பொருள் மூல ஓபன் செய்து கொள்ளலாம்.
  • இந்த மென்பொருள் மூலம் இந்த வகை பைல்களை ஓபன் செய்து பார்க்க மட்டும் தான் முடியும் இதில் எந்த மாற்றங்களும் செய்ய முடியாது.
  • இணைய புத்தகங்கள் வகையான .epuf திறக்க முடியாதது கொஞ்சம் ஏமாற்றமே.

ஓபன் செய்யப்படும் பைல்களின் வகைகள் 
  • Code Files (.c, .cs, .java, .js, .php, .sql, .vb) 
  • Web Pages (.htm, .html) 
  • Photoshop Documents (.psd) 
  • Images (.bmp, .gif, .jpg, .jpeg, .tiff) 
  • XML Files (.resx, .xml) 
  • PowerPoint® Presentations (.ppt, .pptx) 
  • Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv) 
  • Microsoft® Word Documents (.doc, .docx) 
  • 7z Archives (.7z) 
  • SRT Subtitles (.srt) 
  • RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f) 
  • Icons (.ico) 
  • Open XML Paper (.xps) 
  • Torrent (.torrent) 
  • Flash Animation (.swf) 
  • Archives (.jar, .zip) 
  • Rich Text Format (.rtf) 
  • Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt) 
  • Apple Pages (.pages) 
  • Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx) 
  • Comma-Delimited (.csv) 
  • Outlook Messages (.msg) 
  • PDF Documents (.pdf) 
  • vCard Files (.vcf) 
Download - Free Opener

டுடே லொள்ளு 


வாடியம்மா உனக்காக தான் இவ்ளோ நேரம் காத்து கிடந்தேன்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

8 comments :

  1. பலருக்கு உதவும் ஒரு தகவல் நன்றி பாஸ் ..

    ReplyDelete
  2. சோகமான சீனைக்கூட காமெடியாக மாற்றிடும் மதிநுட்பம் திரை உலகில் கே பாக்யராஜ்க்கும், வலை உலகில் சசிக்கும் இண்டு உதா- டுடே லொள்ளு

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. வழமை போல பயனுள்ள பதிவு,
    Torrent பைல்களுக்கென்று இப்படி ஒரு சாப்ட்வேர் தேடிக் கொண்டிருந்தேன், பகிர்விற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  5. உண்மையிலே எல்லோருக்கும் தேவையான சாப்ட்வேர்

    ReplyDelete
  6. மிகவும் அருமையான மென்பொருள் சகோ.. காரணம் நானும் பாவிக்கிறேன்...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press