Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின்  மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.

இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.



இந்த இணைய Newspaper Map பக்கத்தில் சென்றால் மேப் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த சித்திகளை இலவசமாக படித்து கொள்ளலாம். 

இந்த தலத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆன்லைன் தளங்கள் உள்ளன. இந்த தலத்தில் மேலும் ஒரு பயனுள்ள வசதி இதில் செய்திதாள்களின் மொழிகளை ஒரே கிளிக்கில் கன்வெர்ட் செய்யும் வசதியும் உள்ளது.மற்றும் மொழிவாரியாகவும், இடம் வாரியாகவும் பிரித்து தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது இது கண்டிப்பாக அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.


டுடே லொள்ளு 


ங்கொய்யால புடிச்சி போட்டுகிட்டே இரு இன்னிக்கி செம வேட்ட தான்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

13 comments :

  1. உபயோகமான தகவல் சசி

    ReplyDelete
  2. அருமையான தகவல் நண்பா நன்றி பகிர்வுக்கு

    http://hafehaseem00.blogspot.com/2011/06/blog-post_12.html

    ReplyDelete
  3. மிக மிக உபயோகமான தகவல்.

    ReplyDelete
  4. அருமையான தகவல் நன்றி

    ReplyDelete
  5. சூப்பர் தகவல்.... டுடே லொள்ளு சூப்பர்

    ReplyDelete
  6. மிக உபயோகமான தகவல்.நன்றி

    ReplyDelete
  7. அண்ணாச்சி எங்கதான் இதுமாதிரியெல்லாம் தேடிப்பிடிக்கிறீங்களோ? டுடே லொல்லு - ஹி ஹி ஹி!

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல் சகோ, ஆனால் இலங்கையில் உள்ள நியூஸ் தளங்களின் லிங் இனைக் கிளிக் செஞ்சேன்,
    அக்ரிவ் இல்லாமல் இருக்கு.

    டுடே லொள்ளு, இப்படியும் மீன் பிடிக்கலாமா,
    ஹி...ஹி...

    ReplyDelete
  9. ரொம்ப பயனுள்ள தகவல்...

    ReplyDelete
  10. உபயோகமான தகவல் நன்றி

    ReplyDelete
  11. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_21.html

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்து தெரிவிக்கவும். நன்றி..

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press