11/09/2011

கூகுளில் ஒரு மேஜிக் - Do a barrel roll

இணைய உலகில் கலக்கி கொண்டிருப்பது எப்பவுமே கூகுள் தான். ஆனால் போட்டி நிறைந்த உலகில் கூகுளுக்கும் சவால் விடுகிறது பேஸ்புக் தளம். இந்த இரண்டு தளங்களும் போட்டி போட்டு கொண்டு வசதிகளை உருவாக்கி வாசகர்களை கவருகிறது. வாசகர்களை தங்கள் பக்கம் இழுக்க இவர்கள் பல்வேறு யுத்திகளை கையாளுகிறார்கள். இப்பொழுது கூகுளில் ஒரு சுவாரஸ்யமான டிரிக் உருவாக்கி உள்ளனர். இப்பொழுது உலகம் முழுவதும் கூகுளில் அதிகமாக தேடப்படும் வார்த்தை இது தான் Do a Barrel Roll அப்படி என்னய்யா இருக்கு இந்த வார்த்தையில் கீழே பாருங்கள்.


  • முதலில் கூகுள் தளத்திற்கு செல்லுங்கள்.
  • அதன் சர்ச் பாரில் do a barrel roll என டைப் செய்து என்டர் கொடுங்கள். நிகழும் அதிசயத்தை பாருங்கள். 
  • உங்களின் கூகுள் விண்டோ அப்படியே சுற்றுவதை பாருங்கள். 


சுலபமாக அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 


இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்ப கீழே உள்ள பேஸ்புக், பிளஸ், ட்விட்டர் தளத்தில் பகிருங்கள். 


Tech Shortly

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home