வலைப்பூக்களுக்கு இலவச டொமைன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

வந்தேமாதரம் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு 5 வாசகர்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச (.in)டொமைன் பெயர் வழங்கப்படும் என்று சென்ற வாரத்தில் அறிவித்து இருந்தேன். விருப்பமுள்ளவர்கள் தங்கள் ஈமெயில் ஐடியை கமென்ட் பகுதியில் கொடுக்க வேண்டும் என கூறி இருந்தேன். இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததால் கூறிய படி இன்று வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.


போட்டியில் பங்கு பெற்ற முகவரிகள்:
சரியாக 40 நண்பர்கள் இலவச டொமைன் வசதியை பெற விருப்பம் தெரிவித்து இருந்தனர். அந்த ஈமெயில் முகவரிகள் கீழே
 1. karurkirukkan@gmail.com
 2. sathishprt@gmail.com
 3. elektroniqz@gmail.com
 4. baluamu@gmail.com
 5. vjkumar.aug26@gmail.com
 6. duraidanielraj@gmail.com
 7. abirajanabi@gmail.com
 8. hmrf4u@gmail.com
 9. ramposella@gmail.com
 10. techinway@gmail.com
 11. thuraiyur.friends@gmail.com
 12. gopalappattinam.gpm@gmail.com
 13. browseallblog@gmail.com
 14. r.jaghamani@gmail.com
 15. pdhanabalandgl@gmail.com
 16. arunji30@gmail.com
 17. nidurnizam@yahoo.com
 18. mgferozkhan@gmail.com
 19. rrajja.mlr@gmail.com
 20. massthiru@gmail.com
 21. curesure4u@gmail.com
 22. palanivel.nhai@gmail.com
 23. rangatex@gmail.com
 24. vinishkumar1991@gmail.com
 25. meenaravi06@yahoo.com
 26. vimalind@hotmail.com
 27. asanajith@gmail.com
 28. discussarea@gmail.com
 29. usuf86@gmail.com
 30. aahazack@yahoo.com
 31. thirumalnehilan@gmail.com
 32. balakumaran88@rediffmail.com
 33. gvk.vijayakumar@gmail.com
 34. daneshkanth@gmail.com
 35. rajkahaniraj@gmail.com
 36. vakeesan2008@aol.in
 37. prathap.d3@gmail.com
 38. jrjayaraman306@gmail.com
 39. tamilalagan2009@gmail.com
 40. suthan842@googlemail.com
தேர்வு செய்த விதம்: 
நாற்ப்பது நண்பர்களின் ஈமெயில் ஐடியையும் பிரிண்ட் எடுத்து அதை ஒவ்வொரு ஈமெயில் ஐடியையும் தனித்தனியாக மடித்து குலுக்கி போட்டதில் என்னுடைய மகளை 5 சீட்டுக்களை எடுக்க சொல்லி அதிஷ்ட நபர்களை தேர்வு செய்தோம்.

வெற்றி பெற்றவர்கள் விவரம்: 
 1. thuraiyur.friends@gmail.com
 2. vinishkumar1991@gmail.com
 3. meenaravi06@yahoo.com
 4. discussarea@gmail.com
 5. tamilalagan2009@gmail.com
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். உங்களுக்கான வாழ்த்து ஈமெயில் விரைவில் அனுப்பப்படும். அதில் உங்களுக்கு வேண்டிய டொமைன் பெயரை அனுப்பினால் ஒரு வருடத்திற்கு இலவசமாக அந்த டொமைன் வழங்கப்படும். இது .in டொமைனாக இருக்க வேண்டியது அவசியம்.

விருப்பம் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. 

Comments