எப்படி நம்முடைய பிளாகரில் NAVIGATION BAR (மெனு பார்) வர வைப்பது?


எப்படி நம்முடைய பிளாகரில் NAVIGATION BAR (மெனு பார்) வர வைப்பது என்று இங்கு பார்க்க போகிறோம். மெனு பாரை வரவைக்க உங்களுடைய தளம் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளவும். பின்பு DASSBOARD- LAYOUT- EDIT HTML பகுதிக்கு செல்லவும் பின் CTRL+F (FIND) கொடுத்து கீழே உள்ள கோடினை டைப் செய்யவும்.
நீங்கள் கண்டு பிடித்த கோடிற்கு முன் கீழே உள்ள html கோடினை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்
.basictab{
padding: 3px 0;
margin-left: 0;
font: bold 12px Verdana;
border-bottom: 1px solid gray;
list-style-type: none;
text-align: left; /*set to left, center, or right to align the menu as desired*/
}

.basictab li{
display: inline;
margin: 0;
}

.basictab li a{
text-decoration: none;
padding: 3px 7px;
margin-right: 3px;
border: 1px solid gray;
border-bottom: none;
background-color: #f6ffd5;
color: #2d2b2b;
}

.basictab li a:visited{
color: #2d2b2b;
}

.basictab li a:hover{
background-color: #DBFF6C;
color: black;
}

.basictab li a:active{
color: black;
}

.basictab li.selected a{ /*selected tab effect*/
position: relative;
top: 1px;
padding-top: 4px;
background-color: #DBFF6C;
color: black;
}
நீங்கள் பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே படத்தில் உள்ளதை போன்று வரும்.

பின்பு save template என்ற பட்டனை அழுத்தவும்.
இப்பொழுது உங்கள் பிளாக்கில் layout- add a gadget- add html javascript - சென்று கீழே உள்ள கோடினை பேஸ்ட் செய்யவும்.  
நீங்கள் பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழ்கான்பதை போல வரும் 
இங்கு நான் சிவப்பு நிறத்தில் காட்டியிருக்கும் முதல் பக்கம் என்பது உங்களுக்கு பிளாக்கில் tab ல்   தெரியும் பகுதி இதை உங்களுக்கு தேவையான எழுத்தில் மாற்றி கொள்ளலாம். பின்பு நான் காட்டியிருக்கும் என்னுடைய URL நீக்கி விட்டு உங்களுடைய பக்கத்தின் url கொடுக்கவும் அவ்வளவுதான் உங்கள்  பிளாக்கரில் MENU BAR தோன்றிருக்கும்.
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு செல்லவும். 


Comments