பிலாக்கரில் DEFAULT ஆக வரும் COMMENT FORM
மாற்றம் செய்தவுடன் வந்த COMMENT FORM
இது போல் நீங்களும் மாற்ற விரும்பினால் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE என்ற இடத்திற்கு செல்லவும், சென்று பின்வரும் கோடிங்கை உங்கள் தளத்தில் கண்டு பிடிக்கவும்
<iframe allowtransparency='true' class='blogger-iframe-colorize blogger-comment-from-post' frameborder='0' height='410' id='comment-editor' name='comment-editor' src='' width='100%'/>
(சுலபமாக கண்டு பிடிக்கட்ட CTRL+F ஒன்றாக அழுத்தி வரும் விண்டோவில் இந்த கோடிங்கை டைப் செய்தால் கண்டுபிடிக்கலாம்). இதில் HEIGHT='410' என்று இருப்பது COMMENT FORM நீளத்தை குறிக்கும். 'WIDTH=100%' இது COMMENT FORM உடைய அகலத்தை குறிக்கிறது. இதில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டியது . WIDTH='100%' க்கு பதிலாக WIDTH='600px' என்பதை மாற்றி கொள்ளுங்கள். மாற்றியவுடன் வந்த கோடிங் கீழே உள்ளது.
<iframe allowtransparency='true' class='blogger-iframe-colorize blogger-comment-from-post' frameborder='0' height='410' id='comment-editor' name='comment-editor' src='' width='600px'/>
மேலே உள்ளதை போல மாற்றம் செய்து SAVE TEMPLATE கொடுத்துவிடவும். அவ்வளவு தான் உங்கள் தளத்தில் COMMENT FORM அளவு பெரியதாக மாறியிருக்கும்.
[குறிப்பு: உங்கள் தளத்திற்கு ஏற்ற மாதிரி அளவுகளை கொடுத்து மாற்றிகொள்ளுங்கள். ]
டுடே லொள்ளு
நெருப்பு எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு தெரிஞ்சக்கனுமா. கொஞ்சம் கீழே பாருங்க
நெருப்பு எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு தெரிஞ்சக்கனுமா. கொஞ்சம் கீழே பாருங்க
என்ன இப்ப புரியுதா கூகுளின் அவசியம்.
Comments