நண்பர் முனைவர். இரா. குணசீலன் கேட்டதற்கு இணங்க இந்த பதிவை வெளியிடுகிறேன். இது பலருக்கும் உபயோகமாக இருக்கும். நம்முடைய பிலாக்கரில் GOOGLE BUZZ பட்டன் கொண்டு வருவது என்று கீழே காண போகிறோம். இதன் மூலம் நம்முடைய தளம் மேலும் பிரபலமடையும். இதை சேர்ப்பது மிகவும் சுலபமான ஒன்று.
இதை நம்தளத்தில் கொண்டுவர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.
அடுத்து உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATES சென்று கீழே உள்ள வரியை கண்டுபிடிக்கவும்.<div style="float:right;padding:4px;">
<a title="Post on Google Buzz" class="google-buzz-button" href="http://www.google.com/buzz/post" data-button-style="normal-count" data-locale="en_IN" rel="nofollow" expr:data-url='data:post.url'></a>
<script type="text/javascript" src="http://www.google.com/buzz/api/button.js"></script>
</div>
கண்டுபிடித்தபின் நீங்கள் காப்பி செய்த கோடிங்கை நீங்கள் கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பின்பு பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்.<div class='post-header-line-1'/>
கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை க்ளிக் செய்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அவ்வளவு தான் உங்களுடைய தளத்தில் GOOGLE BUZZ பட்டன் வந்திருக்கும்.
டுடே லொள்ளு
சாப்பாடு ஒரு மணிநேரம் லேட் ஆனதுக்கா என்ன இப்படி பண்ற!
Comments