முடியாமலேயே போய் விடும். அதை தீர்ப்பதற்காகவே இந்த பதிவு. நம்முடைய "popular post" அனைத்தையும் தனியாக எல்லோருக்கும் தெரியும் வண்ணம் கொடுத்தால் அனைவரும் அதை காண்பார்கள் அல்லவா சரி இந்த விட்ஜெட்டை நம் பிலாக்கரில் கொண்டுவர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்
மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள். காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள் பின்பு
- DASSBOARD
- DESIGN
- ADD A GADGET
- HTML/ JAVASCRIPT
இதில் முக்கியமானது நீங்கள் கொடுக்கும் உங்கள் பிலாக்கர் முகவரியில் http:// என்பதை சேர்க்க கூடாது. வெறும் www.yourblogname.blogspot.com என்பதை மட்டும் சேர்த்தல் போதும். கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும். |
மாற்றம் செய்து கீழே உள்ள SAVE பட்டனை அழுத்திவிடவும். அவ்வளவு தான் உங்களுடைய பிலாக்கில் " Popular Posts widget " சேர்ந்திருக்கும்.
டுடே லொள்ளு
இவ்ளோ நேரம் ட்ரை பண்ணியும் எதுவுமே கெடைக்க மாட்டேங்குதே
Comments