பயன்கள்:
1) நம் கணினியை Defragment செய்ய மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டிய அவசியம் இல்லை.
2) இந்த மென்பொருளை ஆக்டிவேட் செய்ய சீரியல் கீகள் கொடுக்க வேண்டியதில்லை.
இதில் Auto Defrag வசதியும் உள்ளது நாம் செட் செய்யும் கால இடைவெளியில் நம் கணினியை Defrag செய்து கொள்ளும்.
3) நம் கணினியில் குறைந்த அளவு இடத்தையே இயங்குவதற்கு எடுத்து கொள்கிறது.
4) 1.12mb அளவே உடைய மிகசிறிய மென்பொருள்.

டவுன்லோட் செய்யும் முறை:
முதலில் இந்த Smart Defrag Server 2010 தளத்தில் செல்லுங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் அந்த மென்பொருளை பற்றி உங்கள் கருத்தை கூறி பின்னர் கீழே உள்ள Verification எண்ணை சரியாக கொடுத்து FreeCopy என்ற பட்டனை அழுத்தவும்.

பின்னர் உங்களுக்கு வரும் விண்டோவில் Download பட்டனை அழுத்தி இந்த மேன்போர்லை தரவிறக்கி கொள்ளுங்கள்.
பயன் படுத்தும் முறை:
தரவிறக்கம் செய்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொண்டு அந்த மென்பொருளை ஓபன் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இதில் நீங்கள் Defragment செய்ய விரும்பும் டிரைவ் தேர்வு செய்து கொண்டு Analyze பட்டனை அழுத்தவும். உங்கள் கணினியின் பைல்கள் அனைத்தும் ஸ்கேன் ஆகி என்னென்ன பைல்களை Defragment செய்ய வேண்டும் என்ற செய்தி உங்களுக்கு வரும்.
அடுத்து Auto Defrag சென்றால் நம் கணினியில் CPU usage பற்றி தெரிந்து கொள்வோம்.
கீழே உள்ள Schedule க்ளிக் செய்து Auto Defrag கால இடைவெளியை தேர்வு செய்து கொள்ளவும்.
Comments