Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கரில் வரப்போகும் புதிய மாற்றங்கள்

தங்கள் கருத்துகளையும், செய்திகளையும் உலகத்திற்கு அறிய செய்யும் பணிக்கு பாலமாக இருப்பது இந்த பிளாக்கர் தளம் தான். (இதை பற்றி மேலும் முன்னுரை தேவையில்லை). இந்த தளம் விரைவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்க போகிறது. சென்ற ஆண்டில் மட்டும் இந்த தளத்தில் ஏராளமான வசதிகள் அறிமுக படுத்தியது. Template Designer, Real time Stats, Comment Spam Filtering, Mobile Templates, Web Fonts இப்படி ஏராளமான வசதிகளை நமக்கு கொடுத்து அசத்தியது.

கடந்த வருடத்தினை போலவே இந்த 2011 வருடத்திலும் நமக்கு பல வசதிகளை அறிமுக படுத்த இருக்கிறது.


பழைய (தற்போது இருப்பது) போஸ்ட் எடிட்டர் பகுதி 



புதிய போஸ்ட் எடிட்டர் பகுதி 




பழைய (தற்போது இருப்பது) டாஸ்போர்ட்  பகுதி



புதிய டாஷ்போர்ட் பகுதி 




கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.



டுடே லொள்ளு


நம்ப பாக்யராஜ் சார் கிட்ட டான்ஸ் கத்துகிட்டு இருப்பாரோ 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

18 comments :

  1. மகிழ்ச்சிகரமான மாற்றங்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மிக்க நன்றி தகவலறிவித்தமைக்கு

    ReplyDelete
  3. என்னுடைய ப்ளாகரில் ஒன்றிற்கும் மேற்ப்பட்ட படங்களை ஒரே நேரத்தில் செலக்ட் செய்ய முடியவில்லை. என்ன செய்வது. உங்களுக்கு தெரிந்தால் என்னுடைய முகவரிக்கு தெரிவிக்கவும். அதனால் என்னுடைய இரண்டு இணையதளங்கள் தொடர்ந்து பதிவிட முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளது.
    என்னுடைய மின்னஞ்சல் 007sathish@gmail.com

    ReplyDelete
  4. மாற்றத்தை வரவேற்ப்போம் :))

    ReplyDelete
  5. நன்றி..! நன்றி..! நன்றி..!

    ReplyDelete
  6. நல்ல விஷயம். நன்றி.

    ReplyDelete
  7. நான் பதிவு தளத்திற்கு புதியவன் .
    இது எனக்கு மிக உதவும் என் நம்புகிறேன்

    என்றென்றும் அன்புடன் ,
    சுகி ...

    ReplyDelete
  8. Nalla thagaval en valaiyaiyum mearugetra uthavi tevai stsivanesan@gmail.com

    ReplyDelete
  9. மாற்றம் அவசியம் .................................

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல் மிக்க நன்றி உங்களுக்கு தொடருங்கள்

    ReplyDelete
  11. www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press