
- இந்த மென்பொருள் பயன்படுதுவதர்க்கு மிகவும் எளிதாக உள்ளது. குழைந்தைகள் கூட இந்த மென்பொருளை உபயோக படுத்தும் அளவிற்கு எளிதாக உள்ளது.
- இந்த மென்பொருளில் வாட்டர் மார்க்காக போட்டோக்களையும், எழுத்துக்களையும் நம் விருப்பம் போல் போட்டு கொள்ளலாம்.
- போட்டோவின் அளவுகளையும், அடர்த்தியையும் நம் விருப்பம் போல் மாற்றி கொள்ளலாம்.
- வாட்டர்மார்க்கை போட்டோவில் எந்த இடத்தில் தேவைஎன்றாலும் நகர்த்தி வைத்து கொள்ளலாம்.
- இது முழுக்க முழுக்க சிறிய அளவே உடைய ஒரு இலவச மென்பொருளாகும்.
உபயோகிக்கும் முறை:
- டவுன்லோட் பட்டனை அழுத்தி முதில் மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். முதலில் அந்த விண்டோவில் உள்ள Open பட்டனை அழுத்தி நீங்கள் வாட்டர்மார்க் போட விரும்பும் படத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- pinnar நீங்கள் வாட்டர்மார்க்காக போட்டோவை போட ninaithaal Add Image Watermark என்ற பட்டனை அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இது போல விண்டோ வந்ததும் மேலே அம்புக்குறியிட்டு காட்டபட்டிருக்கும் காலி இடத்தில் க்ளிக் செய்து நீங்கள் வாட்டர்மார்க்காக வைக்க வேண்டிய படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- பின்பு அங்கு உள்ள வசதிகளுக்கு ஏற்ப உங்கள் போட்டோவின் அளவையும், அடர்த்தியையும்(Opacity) வைத்து கொண்டு OK க்ளிக் செய்தால் உங்கள் படத்தின் மீது வாட்டர்மார்க்காக நீங்கள் தேர்வு செய்த போட்டோ வந்திருக்கும்.
- அந்த படத்தில் உள்ள வாட்டர்மார்க்கின் மீது க்ளிக் செய்து அதை உங்கள் விருப்பம்போல் நகர்த்தி கொள்ளலாம்.
- இதே போல நீங்கள் வாட்டர் மார்க்காக வெறும் எழுத்துக்களையும் போட்டு கொள்ளலாம்.
- வாட்டர் மார்க் செய்து முடித்ததும் File க்ளிக் செய்து Save as என்பதை அழுத்தி படத்தை சேமித்து கொள்ளுங்கள்.
Comments