12/22/2011

2011ல் யூடியூபில் இந்தியர்களால் அதிகம் பார்க்கப்பட்ட Top 10 வீடியோக்கள் - Youtube Rewind 2011

வீடியோக்களின் களஞ்சியமான யூடியுப் தளத்தில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்களை வாசகர்கள் பார்த்து ரசிக்கின்றனர். அதே சமயம் தினமும் ஆயிரக்கணக்கான புதிய வீடியோக்களும் யூடியூபில் அப்லோட் செய்யப்படுகிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் தான் வாசகர்களிடையே அதிக வரவேற்ப்பை பெறுகிறது (நம்ம கொலைவெறி டி பாடல் போல). உலகம் முழுவதும் யூடியுப் தளத்தில் அதிக வாசகர்களை கவர்ந்த Top10 வீடியோக்களின் பட்டியலை(Youtube Rewind) கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்தியாவில் 2011 ஆம் ஆண்டில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 வீடியோக்கள் என்னென்ன என்று கீழே பார்ப்போம்.உலகம் முழுவதும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட Top10 வீடியோக்கள்:
  1. Rebecca Black - Friday
  2. Ultimate Dog Tease
  3. Jack Sparrow (ft. Michael Bolton)
  4. Talking Twin Babies
  5. Nyan Cat [original]
  6. Look At Me Now
  7. The Creep
  8. Maria Aragon - Born This Way
  9. The Force
  10. Cat Mom Hugs Baby Kitten
இந்தியாவில் அதிகமானோர் பார்த்த Top10 வீடியோக்கள்
இந்த Top10 பட்டியலை பற்றி யூடியுப் நிறுவனம் வெளியிட்ட வீடியோவை கீழே பாருங்கள்.
இதர செய்தி:

மிக வேகமாக வளர்ச்சி அடைந்த(Fastest Rising music video of the year) வீடியோவாக வொய் திஸ் கொலைவெறி டி பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியிட்ட ஒரு மாதத்தில் 25மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது.

இந்த தகவலை கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 


Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home