Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுள் பிளசில் பிரபலமான Hangouts வசதி இனி ஜிமெயில் பயனர்களுக்கும்

கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் என்ற சமூக வலைதளத்தை வெளியிட்டு ஏறக்குறைய ஓராண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. குறிகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை கூகுள் பிளஸ் இணையதளத்தில் பல்வேறு பயனுள்ள வசதிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானதும்  மிகப்பிரபலமான வசதி என்றால் அது Hangouts என்ற வீடியோ சேட்டிங் வசதி தான். கூகுள் பிளஸ் நண்பர்களுக்கு இடைய மணிக்கணக்கில் இலவசமாகவும், ஒரே சமயத்தில் பல்வேறு நண்பர்களுடன் உரையாடலாம் இப்படி மேலும் பல பயனுள்ள வசதிகள் உள்ளதான் ஹாங்அவுட்ஸ் மிகவும் பிரபலமாகி உள்ளது.


இப்பொழுது கூகுள் நிறுவனம் ஹாங்அவுட்ஸ் வீடியோ சேட்டிங் வசதியை ஜிமெயிலிலும் சேர்த்து உள்ளனர். ஜிமெயிலில் பழைய வீடியோ சேட்டிங் வசதியை நீக்கி விட்டு புதிய தொழில் நுட்பத்தினாலான ஹாங்அவுட்ஸ் வசதியை இணைத்துள்ளனர். இனி ஜிமெயிலில் உள்ள நண்பர்கள் மற்றும் கூகுள் பிளசில் உள்ள நண்பர்களுடன் ஜிமெயிலில் இருந்துகொண்டே வீடியோ சேட்டிங் செய்யலாம்.

ஒரே நேரத்தில் ஒன்பது நண்பர்களுடன் சேட்டிங் செய்ய முடியும் மற்றும் சேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது யூடியுப் வீடியோக்களை பார்க்கவும் நண்பர்களுக்கு பகிரவும் முடியும்.


இந்த வசதியை கூகுள் நிறுவனம் படிப்படியாக அனைவருக்கும் வழங்கி கொண்டு உள்ளது. ஆகவே ஒரு சில வாரங்களில் அனைத்து ஜிமெயில் கணக்கிற்கும் இந்த வசதி சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Source

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

13 comments :

  1. தகவலுக்கு நன்றி நண்பரே...
    (த.ம. 2)

    ReplyDelete
  2. பயனுள்ள வசதியை ஜிமெயில் பயனர்களுக்கும் தந்த கூகுளுக்கு நன்றிகள்

    ReplyDelete
  3. கூகிள் பிளஸ் சை சரியாகப் பயன்படுத்த எங்களைப் போன்றவர்களுக்கு தெரியவில்லை.முகநூலில் உள்ள வசதிகள் அதிலும் உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே அனைத்து வசதிகளும் உள்ளது... இதனை உபயோகிப்பது பேஸ்புக்கை விட சுலபம்

      Delete
  4. பயனுள்ள தகவலை தெரிவித்த நண்பனுக்கு நன்றி

    ReplyDelete
  5. பயனுள்ள பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    More Entertainment

    www.ChiCha.in

    ReplyDelete
  7. நல்ல தகவல்



    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  8. வர இருக்கும் ஸ்மார்ட் போன்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2012/07/latest-smartphones-2012-review.html

    ReplyDelete
  9. வர இருக்கும் ஸ்மார்ட் போன்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2012/07/latest-smartphones-2012-review.html

    ReplyDelete
  10. இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.எனது கேள்வி என்னவென்றால் Bloggerன் Home Page அல்லாத ஒரு புதிய பக்கத்தில் எவ்வாறு பல பதிவுகளை இடுவது.

    http://hacking4200.blogspot.com/

    இது தான் எனது வலைத்தளம்

    ReplyDelete
  11. புதிய தகவல் , பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  12. தெரியாமலிருக்கும் பல தகவல்களை சொல்லிவருகிரீர்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press