Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

உங்கள் கணினியை சுத்தமாக்க CCleaner - Latest version 3.0

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இந்த மென்பொருளை கடந்த இரண்டு மாதங்களிலேயே இரண்டு முறை அப்டேட் செய்து உள்ளனர். நேற்று(28-10-10)மூன்றாவது அப்டேட் பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.
பயன்கள்: 
  • புதிய பதிப்பு 64-bit கணினிகளும் உபயோகிக்கும் வரையில் வடிவமைக்க பட்டுள்ளது.
  • இந்த பதிப்பில் ஒரு புதிய வசதி Tools - Drive Wiper. இந்த வசதி மூலம் நம்முடைய கணினியில் 
  • தேவையற்ற பைல்களை தேடுவதில் அதிக கவனம்.
  • குரோம், IE9 சப்போர்ட் செய்வதில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • அதிவேகமாக இயங்க கூடியது. அதிகபட்சம் 2 நிமிடத்திற்குள் நம் கணினியை சுத்தம் செய்து விடலாம். 

கீழே உள்ள Download லிங்கை  அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

  • தரவிறக்கம் செய்தவுடன் உங்களுக்கு வந்த .exe பைலை இன்ஸ்டால் செய்யுங்கள். 
  • இன்ஸ்டால் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.
  • இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு scan ஆகி வரும். 
  • இப்பொழுது நீங்கள் அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். 
  • உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.
  • இதே முறையில் நீங்கள் உங்கள் Registry சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
டுடே லொள்ளு 


அட எத்தனை முறை திருப்பி விடுறது.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

13 comments :

  1. மிகவும் அவசியமான தகவல்

    ReplyDelete
  2. அருமையான தகவல் நண்பா..

    தொடருங்கள்..

    ReplyDelete
  3. Sir,
    I had down loaded and used already. If our friends click on run blindly all the typed urls, cookies etc etc will be deleted.

    Give a warning it may be more useful

    ReplyDelete
  4. cc cleaner மிகவும் பயனுள்ள மென்பொருள்தான்
    ஏற்கனவே உபயோகப்படுத்தி வருகிறேன்
    இந்த அப்டேட் வெர்சனை பயன்படுத்திபார்க்கிறேன்

    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  5. "கீழே உள்ள Download லிங்கை அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்."

    Download லிங்கை கானவில்லையே
    லிங்க் கொடுப்பதற்கு மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன் சரிபார்க்கவும்
    நன்றி

    ReplyDelete
  6. sasi எனக்கு ஒரு டவுட் ,நீங்க டெக்னிக்கல் மேட்டர்ல கலக்கறீங்க ஒகே ஆனா டுடே லொள்ளு நு காமெடியிலும் கலக்கறீங்களே எப்படி?

    ReplyDelete
  7. பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

    ReplyDelete
  8. அவசியமானன தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  9. அருமையான தகவல் நன்றி சகோதரா..

    ReplyDelete
  10. தலைவா!

    எல்லாம் சரி .இந்த Top Button எப்படி தலைவா போட்டீங்க?

    அத எழுது தல!

    tks

    ReplyDelete
  11. முதல்முறை வருகிறேன். உங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியது. தொழில் நுட்பத்தில் நிறைய பதிவுகள் தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தொடர்க உங்கள் பணி. வருகை தாருங்கள்... ( ithayasaaral.blogspot.com )

    ReplyDelete
  12. நான் ஏற்கனவே ஒரு சந்தேகம் கேட்டேன்.. அருள் கூர்ந்து விளக்கவும் தங்களின் முந்தைய பதிவில் getyddownloader பற்றி கூறியிருந்தீர்கள்...ஆனால் அதன் மூலம் வீடியோக்கம்ன தரவிறக்கம் செய்த பின்னர் மீடியா பிளேயரில் ஓட விட்டால் Windows Media Player cannot play the file. The file is either corrupt or the Player does not support the format you are trying to play. என்ற செய்தி வருகிறது உதவுங்கள் ப்ளீஸ்...

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press